Sunday, June 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உரத்த‍ சிந்தனை – ஆண்டு விழா – விருதுகள் வழங்கும் காட்சி – வீடியோ

award

க‌டந்த 09-03-2014 அன்று, சென்னை தியாகராய நகரில் உள் ள‍ சந்திரசேகர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற‍ உரத்த‍ சிந்தனையின் 30ஆம் ஆண்டுவிழாவில், ஐதராபாத்தை சேர்ந்த திருமதி துளசி பட் அவர்களுக்கும், சென்னையைச் சேர்ந்த விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி (நான்தாங்க!) ஆகிய

இருவருக்கும் உரத்த‍ சிந்தனையில் சிறப்பான செயல் பாட்டிற்கான சிறந்த செயல்வீரர் விருதுகளையும் சான்றிதழ் களையும் வந்திருந்த விருந்தினர்கள்   வழங்கும் காட்சி – வீடியோ

உரத்த‍ சிந்தனை ஆண்டுவிழாவில் “துளசி பட்” அவர்களுக்கு விருது வழங்கும் காட்சி 

உரத்த‍ சிந்தனை -ஆண்டு விழாவில் விதை2விருட்சம் ரா சத்தியமூர்த்திக்கு விருது வழங்கும் காட்சி 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: