Monday, June 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கண்ணீரில் மூழ்கும் தமிழகம் – தண்ணீரில் ஆட்டம்போடும் கர்நாடகம் – வீடியோ

தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே வெகு நாட்க ளாகவே நடந்து வரும் காவேரி நதிநீர் பிரச்சனையை மைய ப்படுத்தி எடுக்க‍ப்பட்ட‍ப் பாடல் காட்சி இது! இந்த பிரச்சனை யில் நம் தமிழ்நாட்டிற்கு, நமக்கு உரிமையான காவேரி நீர், கர்நாடக அரசிடமிருந்து, கிடைக்காமற் போனதால்,

தமிழகத்தில் பாதிக்க‍ப்பட்ட‍ மற்றும் தற்கொலை செய்து கொ ண்ட விவசாயிகளுக்கு சமர்ப்பிக்கும் வகையில் இப்பாடல் காட்சி எடுக்க‍ப்பட்டுள்ள‍து. இது விவசாயிகளின் பிரச்ச‍னை மட்டு மல்ல‍! இன்னும் சில நாட்களில் நீரில்லாமல் அவதிப் படப் போகும் நமதனைவரின் பிரச்சனையும்தான்! எனவே இப் பாடலைப்பார்ப்ப‍தோடு மட்டுமல்லாமல் பலபேரை பார் க்க‍ச் செய்து நமக்குரிமையான நீர், தமிழகத்திற்கு முழுமை யாக கிடைப்ப‍தற்கு தமிழர்களாகிய நாம் ஒன்றுப்பட்டு போ ராடுவோம்!

இதோ அந்த பாடல்

இப்ப‍டிக்கு

எம்.எஸ். நாநா

கைப்பேசி எண்.90926 33773

3 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: