Wednesday, April 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகு குறிப்பு – உங்கள் பாதங்களை பாதுகாக்க . . .

* பப்பாளிப் பழத்தை நன்கு நை சாக அரைத்து, அதைப் பாதங் களில் வெடிப்புள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உல ர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத் து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந் துசெய்துவந்தால், பித்த வெடி ப்பு குண

மாகும்.

* மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களி ல் தேய்த்து உலர விட வே ண்டும். பின், தண் ணீரால் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகு ம்.

* கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச் சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சி றிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொ ரசொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படு ம் கெட்டசெல்கள் உதிர்ந்துவிடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவ தும் தவிர் க்கப்படுவதோடு, பாதம் மென் மையாகவும் இருக்கும்.

* வேப்பிலை, மஞ்சள் ஆகியவற் றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சே ர்த்து அரைக்க வேண்டும். இந்த க லவையில் விளக்கெ ண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள் ள இடங்களில் பூசி னால், பித்த வெடி ப்பு நீங்கும்.

* தரம் குறைவான காலணிகளைப் ப யன்படுத்துவதாலு ம், சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, அது தரமானதுதானா என்பதை கவனித்து வாங்குவது நல் லது.

* விளக்கெண்ணெய், தேங் காய் எண்ணெய் ஆகியவ ற்றை சமஅளவில் எடுத்து க் கொள்ள வேண்டும். இதி ல் சிறிது மஞ்சள் தூளை க லந்து பேஸ்ட் போல் கு ழைத்து, அதை பாதத்தி ல் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிதுநேரம் கழித்துகழுவி வர, பித்த வெடிப்பு சரியா கும்.

* வேப்ப எண்ணெயில், சி றிதளவு மஞ்சள்பொடியை கலந்து பேஸ்ட் போல் கு ழைத்து, பித்த வெடிப் பு உ ள்ள இடத்தில் தடவினாலு ம் பித்த வெடிப்புகள் சரி யாகும்.

* இரவு நேரத்தில் படுக்கைக்குச் செல்வதற்கு முன், காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் தடவி தூங்கச் செல்வது நல் லது. இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலா ம்.

* தினமும் குளித்து முடித்த தும், பாதங்களை ஈரமில்லா தவாறு துணியால் துடைக்கவேண்டும். பின், பாதத்தில் சிறி து விளக்கெண்ணெய் தேய்த்து வந்தாலும் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

– ஹேமா மேனன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: