Saturday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உடலுறவின்போது ஆண்களை உச்ச‍க்கட்ட‍த்திற்கு கொண்டு செல்வது எப்ப‍டி?

உடலில் கிளர்ச்சி மிக்க இன்பம் தரக்கூடிய அனை த்து பகுதிகளுமே ஜிஸ்பா ட் தான் என்பதை முதலில் தெரிந்து கொள்வது சிறந்த து. சில ஆண்கள் ஒரு சில உடல் பகுதியை மிகவும் இன்பம் அளிக்க கூடியதாக சொல்வதும், சிலர் உடல் முழுவதும் இன்பம் தரக்கூடியதாக

சொல்வதும் உண்டு.

தாரணமாக திருமணம் முடிந்த முதல்நாள், பெண் ணின் விரல் நுனிகள் ஆண் உடல் மீது பட்டாலே ஷாக் அடிக்கும் அளவிற்கு ஆன ந்தம் தருவதாக அமையும். அதுவே தொடர்ந்து தொட் டு பழகிவிட்டால் கைவிரல் களில் இருந்து ஆரம்பத்தி ல் கிடைத்த இன்பம் கிடை க்காது. ஆனாலும் எப்போதும் இன்பம் தரக்கூடிய பகுதி என்று ஆண் உறுப்பின் நுனி மொட்டுப் பகுதியை கூலாம்.

ஆனால் பலர் மேற்கூறப்பட்ட எதையும் ஜி ஸ்பாட் என்று ஒப் புக்கொள்ள மாட்டார்கள். அப் படி கூறும் பலர் -ஆசன வாய் க்கும், ஆண் குறிக்கும் இடை யில் இருக்கும் விதைப்பைக்கு ம் இடையயில் இருக்கும் பிரா ஸ்டேட் சுரப்பியையே ஜி ஸ் பாட் என்று வருணிக்கிறார்கள்.

ஆசனவாய்க்கும், ஆண் விதைப்பைக்கும் இடையில் இதைத் தொட்டு உணர முடி யும். ஆண்களுக்கு உணர்ச்சி பொங்கும் நேரத்தில் இந்த இடத்திலும் சிறிளவில் புடைப்பு ஏற்படும். இதை பெண் துணை கைகளாலோ அல்லது நாவாலோ வருடும் போது ஆண்களுக்கு உச்ச கட்டம் ஏற்படும் என்பது நிபு ணர்களின் கூற்று.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: