Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் கீரைகள்!

சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தன் மை கீரைகளுக்கும்

உண்டு. கறிவேப்பிலை, தூதுவளைக்கீரை, அரைக்கீரை, மு சுமுசுக்கைக்கீரை, வெந்தயக்கீரை , துத்திக் கீரை, முருங்கைக் கீ ரை, மணத் தக்காளிக் கீரை, அகத்திக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வல் லாரக்கீரை, கொத்த மல்லிக் கீரை.

வற்றில் ஏதாவது ஒன்றை சூப் செய்து தினமும் 1 டம்ளர் வீதம் காலை அல்லது மாலை ஒருவே ளை சாப்பிட்டு வரலாம், அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றை ஏதா வது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: