பாரதிய ஜனதா கட்சி அலுவகத்தின்முன் தற்கொலைக்கு முயன்ற வாலிபர் – பரபரப்பு காட்சிகள் – நேரடி வீடியோ
இந்தியாவின் தலைநகரான தில்லியில் உள்ள பாரதீய ஜன தா கட்சியின் அலுவலகத்திற்கு வெளியே தீடிரென தான் கொண்டு வந்திருந்த விஷத்தை எடுத்துக் குடித்துவிட்டு தற் கொலைக்கு முயன்றுள்ளார். அவரை
தொலைக்காட்சி நிருபவர்கள் சூழ்ந்து கேள்விக்கணைகளை தொடுத்துக் கொண்டிருந்தனர். இறுதியில் காவல்துறையி னர் அவ்விட த்திஃகு விரைந்து வந்து அந்நபரை கைது செய் து அழைத்துச் சென்றனர். (அவர் மருத்துவ மனையில் சேர்க் கப்பட்டாரா அலது இறந்து போனாரா என்ற தகவல் இல்லை)