Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விஜயகாந்த்தின் காமெடி கலாட்டாவும், அதைக் கண்ட வைகோவின் நைய்யாண்டி சிரிப்பும் – நேரடி காட்சி – வீடியோ

தமிழக பாரதிய ஜனதா கட்சியும், அதன் கூட்ட‍ணி கட்சி களான தே.மு.தி.க•, பா.ம• க, மற்றும் சிலவற்றுடன் ஏற்பட்ட‍ தேர்தல் கூட்ட‍ணி உடன்பாட்டின்படி செய்தி யாளர்ளுக்கு அகில இந்தி ய பாரதிய ஜனதாவின் தே சிய தலைவர் திரு. ராஜ் நாத்சிங் அவர்களுடன் இ ணைந்து அளித்த‍ பேட்டியி ன்போது, விஜயகாந்த்தின் காமெடி கலாட்டாவை மிகவும் ரசித்த வை.கோ மேடையி லே குலுங்கி குலுங்கிச் சிரித்த‍வராகவும் அதே நேரத்தில் இவரது சிரிப்பில் சிறிது

நைய்யாண்டித் தனமும் வெளிப்பட்ட‍தை கீழுள்ள‍ வீடியோ வில் காணுங்கள். இக்காட்சி விகடன், தனது வலைக் காட்சியில் வெளியிட்ட‍ வீடியோ இது!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: