Monday, March 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் துணையின் உடலில் கிடக்கும் காம இச்சையைத் தட்டி எழுப்ப . . .

ஆணும் பெண்ணும் அடிக்கடி கலவியி ல்  ஈடுபடுவத ன் மூலம் அல்லது கலவி யைப் பற்றி மனத்தில் எண்ணிக் கொ ண்டிருப்பதன் மூ லம் திருப்தி,  சந்தோசத் தை அடைய முடியும். தன் மனைவி அல்லது கணவ னுடன் உறவு கொள்ளும் போது, வேறு கற்பனை  நபரை மனத்தில் நினைத்துக் கொள்வதன் மூலமும் திருப் தி அடைய முடியும். ஆண் பெண்ணிட மும், பெண்  ஆணிடமும் இன்பத்தை எட்டு வழிகளில் பெற முடியும் என்கிறார் வாத்ஸ்யாயனார். எட்டு வழிகளில் முத ல்  வழியை

இன்று பார்ப்போம்: 

முதல் வழி

கலவி இன்பம் கிடைப்பதற் கான முதல் வழி தழுவுத ல். வீட்டில் ஏற்பாடு செய்த திருமணத்தின்மூலம்  கண வன்-மனைவி ஆனவர்கள் , ஸ்பரிச சுகத்தை முன்ன ரே அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதுபோல்  காத லர்களின் முதல் ஸ்பரிசமும் அதிக இன்பமும் திருப்தியும் தரக் கூடியது. தொடுவதற்கு முன்னதாகவே,  ஸ்பரிசத்தைப் பற்றி மன த்துக்குள் எண்ணிக் கொண்டிருப்பதன் மூல மும், பட்டும் படாமலு ம் தொட்டு நகர்தல்  மூல மும், கிடைக்கும் தழுவு தல் இன்பம் மிகவும் உய ர்வானதாகும். பிறர் அறி யாத நேரத்தில் ஆண் அ ல்லது  பெண் இடித்து வி ட்டு நகர்தலும், உடலில் அந்தரங்க இட த்தைத் தொட்டு விட்டுச் செல்வதும் அதிக திருப்தி  தரக்கூடியதா க, நினைத்து நினைத்து சந்தோசப்படக்கூடியதாக இருக்கும்.

யாரும் காண முடியாத இருட்டில், ஏராளமான முகம் தெரியாத மனித ர்களின் கூட்டத்தின் நடுவில் அல்லது  காத லர்கள் இருவரும் ரகசி ய தனி இடத்தில் இருக் கும் போது அவசரம் அவசரமாக கட் டிக்கொள்வதும்,  உராய்ந்து கொள்வதும் இந்த முதல் வகை இன் பமாகும். பிடித்து விடுதல் அல்லது கசக்குதல்  போன்றவை யும் த ழுவல் வகையைச் சார்ந்த தாகும். இந்தத் தொடுதல் மூலம் கிடைக்கும் சந்தோசம், கலவி  அனுபவத்திற்கு முன்னதாகவே கிடைக்கும் எளிதான சந்தோச மாகும். 

கலவி அனுபவம் இல்லாத புத்தம் புதியவர்களுக்கு முழுமையான இன்பமும் திருப்தியும் தரக்கூ டியது.  ஆனால், நீண்டநாள்  காதலர்கள் அல்லது ஏற்கன வே அன்பம் அளுபவித்த கண வன்-மனைவிக்கு இத் தழுவு தல் முழுமையான இன்பம் தராது. ஆனால் காம இச்சை யைத் தட்டி எழுப்புவதற்கு இ வை  போதுமானதாகும். கால் விரலால் கால் விரலைத் தொடுவது, இடுப்பைக் கிள் ளுவது, மார்பைக் கசக்குதல்  போன்றவையும் காம இச்சையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது ஆகும்.    —–  தினகரன்  

Leave a Reply

%d bloggers like this: