சாந்த சொரூபியான பகவான் ஸ்ரீரமண மகரிஷி, அவர்க ளையே ஒரு பக்தர் ஆத்திரப்படுத்தியுள்ளார். எப்படி எங்கே ஏன் என்று கேள்விகள் உங்கள் மனதில் எழுகிறதல்லவா? இதோ கீழுள்ள
வீடியோவில் காணுங்கள் அதில் சொல்வேந்தர் ஐயா சுகி சிவம் அவர்கள் தனது சொற்பொழிவில் விளக்கியுள்ளார்.