Friday, June 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஹீரோவை எட்டி உதைத்த ஹீரோயின்! – படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய ஹீரோ! – பரபரப்பு

ஹீரோவை எட்டி உதைத்த ஹீரோயி ன்! படப்பிடிப்பில் இருந்து வெளியே றிய ஹீரோ! – பரபரப்பு

எண்டர்டெயின்மெண்ட் அன்லிமிட் டெட் சார்பில் சஞ்சய் தயாரி த்து வரு ம் படம் ‘தான் மறுமுகம்’. கமல் சுப் பிரமணியம் டைரக்ட் செய்துள்ளார். படத்தில் வரும் ‘நீயில்லாத…’ என்ற பாடல் காட்சியை அருவியில் படமா க்கிக் கொண்டிருந்தார்கள். அப்போ து படத்தின் ஹீரோயின் ஷில்பி ஹீ ரோவை எட்டி உதைப்பது போல் நடி க்க வேண்டும். இதில் நிஜமாகவே ஹீரோவை, ஹீரோயின் ஷில்பி எட்டி நெஞ்சில் உதைத்துவிட ஹீரோ கிஷிக்கு

சரியான கோபம்.

தன்னை இதுவரை யாரும் இப்படி எட்டி உதைத்ததில் லை. இந்தப் பெண் தன் நெஞ்சில் மிதித்து விட்டா ரே? என கோபத்தில் பட ப்பிடிப்பிலிருந்து வெளியே றி ஒரு ஓரமாகச் சென்று அ மர்ந்து கொண்டார். இதனா ல் படப்பிடிப்பு அதிக நேரம் தடைபட்டதால்… ஹீரோயி ன் சென்று தனது வருத்தத்தை கிஷியிடம் தெரிவித்து அவரை சமாதானம் செய்தார்.

முதல் படமென்பதால் காட்சியி ல் கொஞ்சம் அதிகப்படியான வேகம் வந்து விட்டது. தவறு என்மீது தான். நான் கவனமாக இருந்திரு க்க வேண்டும் என்று ஷில்பி தெரிவிக்க, ஒரு வழியா க அந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்ததாம். பிறகு சிரித்த முகத் தோடு அந்தப் பாடல் காட்சியில் ஹீரோயினுடன் நெருக்கம் காட்டினார் ஹீரோ கிஷி.

இனிய தமிழில் . . .

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: