Sunday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Month: April 2014

மன அழுத்தம் போக்க சில மாற்று யோசனைகள்….

மன அழுத்தம் போக்க சில மாற்று யோசனைகள்.... இந்த நூற்றாண்டு மனிதர்களிடம் உள்ள மிக முக்கியமான நோய், மன அழுத்தம். ரத்த கொதி ப்பு, சர்க்கரை வியாதிக்கு அடு த்த இடத்தை மன அழுத்தம் பிடித்துள்ளது. இயல்பு வாழ்க்கையை பாதிப்பதோடு நிம்மதி இல்லாத சூழ்நிலையை யும் பல்வேறு நோய்களையும் தரும் இந்த மன அழுத்த நோயினால் உலகின் 69 சதவீத மக்கள் பாதிப்படைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கி ன்றன. மன அழுத்தம் இரு வகைகளில் ஏற்படுகி றது. ஒன்று நம்மை சார்ந்த சமூகத்தின் செயல்பாடுகளாலும், (more…)

பெண்கள் கவனத்திற்கு . . .! – சபல புத்தி உடைய ஆண்களை சமாளிப்பது எப்படி?

பெண்கள் கவனத்திற்கு . . - சபல புத்தி உடைய ஆண் களை சமாளிப்பது எப்படி ? பணி இடத்தில் அனைவ ரும் பெண்களிடம் கண் ணியமாக நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. சில சபலபுத்தி கொ ண்டவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்கும் கலையை பெண்கள் தெரிந்து (more…)

தங்க நகை வாங்கும்போது அவசியம் கவனிக்க வேண்டியவை என்னென்ன? – தெரிந்துகொள்ளுங்கள்

தங்க நகை வாங்கும் போது அவசியம் கவனிக் க வேண்டியவை என் னென்ன? - தெரிந்துகொ ள்ளுங்கள் 1. ஹால்மார்க் நகைக ள்! நீங்கள் வாங்கும் நகைக ள் ஹால் மார்க் முத்திரை கொண்ட நகைகளா என்று பார்த்து வா ங்குவது அவசியம். நம்பர் 1 நகை, தரம் நிறைந்தது என (more…)

சினேகா இடத்தை அடுத்து பிடிக்கப்போகிற நடிகை யார்?

தமிழ் சினிமாவில் விரும்புகி றேன் படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக அறிமுகமானவர் சினேகா. அதையடுத்து வேக மாக வளர்ந்த அவர் புன்னகை இளவரசி என்றும் அழைக்கப்ப ட்டார். ஆனால் பிரசன்னாவை திருமணம் செய்த பிறகு தனது குடும்ப இமேஜை எந்தவகையிலும் பாதிக்காத கதைகளில் மட் டுமே நடிப்பேன் என்று கூறிவரும சினேகா, பிரகாஷ்ராஜூடன் உன் சமையல் அறையில் என்ற படத்தில் (more…)

உடலுறவு முடிந்த பிறகும் ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்ப‍து என்ன‍?

உடலுறவு முடிந்த பிறகும் ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்ப‍து என்ன‍? தம்பதியர் படுக்கை அறையில் உறவு தொடங்கு முன் மணிக்க ணக்கில் முன்விளையாட்டுக்க ளில் ஈடுபடுகின்றனர். சலிக்க ச லிக்க முத்தமழையால் துணை யை  நனைய வைக்கின்றனர் ஆனால் உறவு முடிந்த பின்னர் எதையும் கண்டுகொள்ளாமல் அம்போவென்று விட்டுவிடுகின்ற (more…)

நம் வாழ்வில் உண்டாகும் பிரச்னைகளை எதிர்கொள்ளும் மகத்தான சக்தி நமக்குள்ளேயே இருக்கிறது அது என்ன‌?

நம் வாழ்வில் உண்டாகும் பிரச்னைகளை எதிர்கொள்ளும் மகத் தான சக்தி நமக்குள்ளேயே இரு க்கிறது அது என்ன‌? எதை இழந்து, எதைப் பெறுகி றோம் என்பதை அறிந்து கொண் டால், தெளிவு ஏற்படும் வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பிரச்னைகளை மூன்று வகையா கப் பிரிக்கலாம். முதலாவது, நம க்கு நாமே ஏற்படுத்திக்கொள்ளு ம் பிரச்னைகள். நம் பேராசையா ல், கோபத்தால், அவசர புத்தியா ல், தவறான முடிவுகளால் நாமே உருவாக்கிக்கொள்ளும் பிரச் னைகள் இவை. அடுத்து.. நம் நண்பர்களால், விரோதிகளால், (more…)

இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன?

இன்றைய‌ மனிதனுக்குத் தேவை யானது என்ன? சுமார் நூறு வருட காலங்களுக்கு முன்பு மனிதனின் சராசரி ஆயுட் காலம் 40-50 வரைதான் இருந்த து. ஆனால் இன்று சுமார் 80 வய து வரை மனிதனின் ஆயுள் நீடிக் கின்றது. முதுமையிலும் அநேகர் நல்ல மன உறுதியோடு இருக்கி ன்றனர். ஆக இன்று மனிதனுக் குத் தேவையானது என்ன? * தன் காலம் வரை தானே தன்னை கவனித்துக் (more…)

க‌தற கதற காதலர்களைப் பிரித்த‍ லஷ்மி ராமகிருஷ்ணன் – பரிதவித்த‍ காதல‌ர்கள் – வீடியோ

க‌தற கதற காதலர்களைப் பிரித்த‍ லஷ்மி ராமகிருஷ்ணன் - பரித வித்த‍ காதல‌ர்கள் - வீடியோ இளம் காதலர்கள் தங்களைச் சேர்த்து வைக்க‍ கோரி ஜி தொலை க் காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி குழுவிடம் அடைக்கலமாயினர். இருப்பின் அக்காதலர்களை சேர்த்து வைக் காமல் அவர் கதற கதற அவர்களை (more…)

பச்சிளங் குழந்தையைப் பராமரிப்பது எப்படி?

பச்சிளங் குழந்தையைப் பராமரிப்பது எப்படி?  தனிக்குடித்தன இளசுகள் பெற் றோர் அவதாரம் எடுக்கும் தரு ணம், படுஅவஸ்தையானது. பச் சிளங் குழந்தையைப் பராமரிப் பது எப்படி என்ற மூத்தோர்களி ன் ஆலோசனைக்கு வழியின் றித் தடுமாறுவார்கள். அதிலும் வேலைக்குச் செல்லும் இளம் தாயின் நிலை இன்னும்  பரிதா பம்! தனிக்குடித்தனத் தம்பதிகள், குழந்தை பிறந்ததும் இப்படித் தடுமா றாமல் இருக்க, பச்சிளம் குழந்தையின் படிப்படியான வ ளர்ச்சியையும் ஒருவயது வரை யில் அந்தப் பாப்பாவை எப்படிப் பாதுகா க்க வேண்டும் என்ற வழி முறைகளையும் விளக்குகிறார், சென்னை சூர்யா மருத்துவ ம னையின் பச்சிளம் குழந்தைப் பிரிவின் (more…)

இதில் நீங்கள் எந்த வகை?

உலகில் மனிதர்கள், மதத்தில் வேறுபாடு, இனத்தில் வேறுபாடு, மொழியில் வேறுபாடு ஜாதியில் வேறுபாடு பண்பாட்டில் வேறு பாடு, நிற வேறுபாடு போன்ற பல்வேறு வேறுபாடுகள் காணப்படு கின்றன• அதில் முக்கியமாக (more…)