Monday, March 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மின்சாரம் தாக்கி, அகோரமாக‌ மரணம் அடைந்த இளைஞன் – நேரடி அதிர்ச்சிக் காட்சி – வீடியோ

 
 
 

மின்சாரம் தாக்கி, அகோரமாக‌ மரணம் அடைந்த இளைஞன் – நேரடி அதிர்ச்சிக் காட்சி – வீடியோ

தெருவில் நடனம் ஆடிக்கொண்டிருந்த ஒரு இளைஞன் திடீரெ ன்று மின் சார கம்பத்தில் ஏறி, அந்த கம்பத்தில் இருந்து மற்றொரு கம்பத்திற்கு சென்ற மின் கம்பியில் நின்றுகொண்டு நடனம் ஆடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினான் . அப்போது திடீரென் று எதிர்பாராத விதமாக

மின்சாரம் தாக்கி அவனைத் தாக்கியது. இதனால் அவனது உடல்முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அதே நிலையில் கீழே விழுந்த அந்த இளைஞன், மரணத்தைத் தழுவி னான்.

பயபுள்ள‍ நம்ம‍ ஊரு ஞாபகத்திலே, மின் கம்பியில் இப்ப‍டி ஆட்டம்போட்டிருப்பானோ!

என்ன‍ புரியலையா, அதாங்க நம்ம‍ ஊர்லதான் ஒரு நாளைக்கு பல மணிநேரம் மின்சாரமே இல்லையே! அதைச்சொன்னேன்.

Leave a Reply

%d bloggers like this: