Saturday, March 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வரவு செலவுகளை திட்டமிட உதவும் மென்பொருள் இதோ..

கணனியின் வருகையால் அனைத்து துறைக ளும் கணனிமயப்படுத் தப்பட்டுள்ளதுடன், அத் துறைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளது.
இதே போலவே தனிப்பட்ட வரவு செலவுகளை திட்டமிடலிலும் கணனிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கென

Your Money Guard எனும் மென்பொருள் பெரிதும் உதவியாகக் காணப்படுகி ன் றது.
காலண்டர் அடிப்படையில் காணப்படும் இம்மென்பொ ருளின் உதவியுடன் ஒவ் வொரு நாளும் மேற்கொ ள்ளப்படும் கொடுக்கல் வாங்கல்களை மிகவும் இலகுவாக திட்ட மிட்டு ஒழுங்குபடுத்தக்கூடிவாறு இருக்கின்றது.

One Comment

Leave a Reply

%d bloggers like this: