Tuesday, March 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அசைவ உணவு சாப்பிடுவதால் மாதவிடாய் பிரச்னை வருமா?

அசைவ உணவு அடிக்கடி சாப்பிடுவதால் மாதவிடாய் பிரச்னை வருமா?

அசைவ உணவுக்கும் மாத விடாய் பிரச்னைக்கும் சம்பந்த மில்லை… ஆனால், எதுவுமே அளவு மீறினால் ஆபத்து. பரும னும் அதிகப்படியான கலோரிக ள் உள்ள உணவை எடுத்துக் கொள்வதால் பிரச் னைகளும் ஏற்படலாம். இதனால் உடலில் சுரக்கும் இன்சுலின் சரி வரச் செயல்படாமல்போய்,

பருமனை அதிகப்படுத்தி மாதவிடாய் பிரச்சனைகளை உண்டாக்க லாம். எனவே, அசைவ உணவு சாப்பிட்டாலும் முறையான டயட், உடற்பயிற்சி செய்தால் பிரச்னைநெருங்காது.

– தினகரன் 

Leave a Reply

%d bloggers like this: