Monday, June 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரு 17 வயசு பொண்ணு பேசுற பேச்சா இது?

கும்கி படத்தில் அறிமுகமான போ து லட்சுமிமேனனை ஆதரிக்காத, ஆராதி க்காத ஆட்களே இல்லை. குழந்தையை ப்போல் இரு க்கிறார் என்று சிலரும், குடும்பப்பாங்காக இருக்கிறார் என்று சிலரும் லட்சுமி மேனனை உச்சி முகர்ந் தனர்.

அடுத்து அவர் நடித்த சுந்தரபாண்டி யன், குட்டிபுலி, பாண்டியநாடு படங்களிலும் கூட இந்த இ மேஜைக் காப்பாற்றும் வ கையிலேயே அவரது கதாபாத்திரங்கள் இருந்தன. தற்போது அவர் நடித்துள்ள நான் சிகப்பு மனிதன் படம் லட்சுமி மேன னின் இமேஜை காலி பண்ணி விட்டன.

படம் வெளிவரும் முன்பே ஊடகங்களில் வெளியான

ட்சுமி மேனன் – விஷால் லிப்லாக் முத்தக்காட்சியும், அண்டர் வாட்டரில் நடத்து ம் ஜலக்கிரீடையும் லட்சுமி மேனன் பிஞ்சிலேயே பழுத் து விட்டவர் என்ற எண்ண த்தை ஏற்படுத்தி உள்ளன. லிப்லாக் காட் சியில் நடித் தது பற்றிய கேள்விக்கு லட்சுமிமேனன் சொன்ன பதிலும் அதை உண்மையாக்குவது போல் உள்ளது.

”லிப்லாக் காட்சியி ல் நடித்த து பற்றி மற்றவர் கள் என்ன நினை த்தாலும் எனக்கு அது பற்றி கவ லையில்லை” என்று தெனாவெ ட்டாக பதில் சொன்ன லட்சுமி மேனன் அடுத்து சொன்ன பதில் அதிர்ச்சி ரகம். ”விஷால் உடன் மட்டுமல்ல யார் உடன் வேண்டுமா னாலும் லிப்லாக் காட்சியில் நடிப்பேன்” யப்பா..இது பிஞ்சிலேயே பழுத்த பழம்! 17 வயசு பொண்ணு பேசுற பேச்சா இது?

-படித்தச் செய்தி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: