Sunday, February 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கணிணியில் பயன்படும் கணிணி அலகுச் சொற்கள் (அளவீட்டுச் சொற்கள்)

கணிணி உபயோகிப்ப‍வர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை பைட்ஸ் , மெகா பைட்ஸ், போன்ற வார்த்தைகள் அடிக்கடி உச்ச‍ரி ப்பார்கள். கணிணியை புதிதாய் பயன்படுத்துபவர்களுக்கு இந்த வார்த்தைகள் ஏதோ தேவ ரகசிய ம் போல் தெரியும்.

இந்த வார்த்தைகள் கணிணி சம்ப ந்தமான அதாவது கணிணியில் அலகுகளைக் குறிக்கும் வார்த் தைகள் தான் இவை. என்பதை இவர்கள் அறிந்து கொண்டால்,

ப்பூ இவ்வ‍ளவுதானா? என்று சொல்வார்கள். இன்னும் சொல்ல‍ப் போனால், பால் வாங்கப் போகும் போது அரை லிட்ட‍ர் வேண் டும் அல்ல‍து 1 லிட்ட‍ர் வேண்டும். அதே போல் காய் கறிகள் வாங்கப்போகும்போ து 1 கிலோ எவ்வ‍ளவு 250 கிராம் எவ்வ‍ளவு என்பது கேட்கிறோம் அல்ல‍வா? கணிணிக் குக் கென்று தனிப்பட்ட‍ அலகு குறிச் சொற்கள் உள்ள‍ன அந்த அலகுக்குறிச் சொற்களின் பட்டியல் இதோ . . .

1,024 பைட்ஸ் (bytes) = ஒரு கிலோ பைட் (kilobyte)

1,024 கிலோ பைட்ஸ் (kilobytes) = ஒரு மெகா பைட் (megabyte)

1,024 மெகா பைட்ஸ் (megabytes) = ஒரு கிகா பைட் (gigabyte)

1, 024 கிகா பைட்ஸ் (gigabytes)= ஒரு டெரா பைட் (terabyte)

1,024 டெரா பைட்ஸ் (terabytes) = ஒரு பெட்டா பைட் (pettabyte)

1,024 பெட்டா பைட்ஸ் (pettabytes)= ஒரு எக்ஸா பைட் (exa byte)

1,024 எக்ஸா பைட்ஸ் (exa bytes) = ஒரு ஸெட்டா பைட் (zetta byte)

1,024 ஸெட்டா பைட்ஸ் (zetta bytes)= ஒரு யோட்டா பைட் (yotta byte)

– விதை2விருட்சம் இணையம்

Leave a Reply

%d bloggers like this: