பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! என்னடா இது சிரிப்பு போலீஸ் கேள்விப்பட்டிருக்கோம் ! இது என்ன சிரிப்பு மருந்து! – இது சிரிப்பு மருந்து மட்டுமல்ல சிரிப்பே மருந்து, இது தான் இதன் சிறப்பு! இன்னும் படிங்க!
சிரித்து வாழ வேண்டும்… பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே’ என்பது ஒரு பழைய திரைப்படப் பாடல் என்றாலும், அது மிகவும் அர்த்த ம் உள்ளதாகும். சிரிக்கும் போது கிடைக்கும் நல்ல பலன்களை சிரிப்பு யோகா மூலம் எளிதில் பெற முடியும். அது பற்றி இந்த
கட்டுரையில் காண்போம்.
மிகுந்த மன அழுத்தத்துடன் கவலையான வாழ்க்கையை வாழ்ந் து வருகின்றீர்களா? உங்கள் வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியையு ம் சந்தோஷத்தையும் எதிர்பார்க்கின்றீர்க ளா? கவலை வேண்டாம். சிரிப்பு யோகா வை பயிற்சி செய்து அதன் நன்மைகளை அனுபவியுங்கள். இதனால் மன ஆரோக்கி யமும், உடல் ஆரோக்கியமும் நிறைவாக கிடைக்கும்.
நல்ல மன நிலை
தனிப்பட்ட வாழ்வாக இருந்தாலும், வேலையாக இருந்தாலும் அ ல்லது மற்ற பொது வாழ்வாக இருந்தாலும், அவையெல்லாம் உங் கள் மன நிலையை பொறுத்து தான் அமைகின்றன. அந்த வ கையில் சிரிப்புயோகா உங்க ள் மன நிலையை ஒருசில நிமிடத்தில் மாற்ற வல்லது. சிரிக்கும் போது மூளையில் உள்ள திசுக்கள் என் டோர்பீன் என்ற சுரப்பியை வெளியிடுகி ன்றன. இது உங்கள் மன நிலையை மகிழ்சியாக மாற்றும் அதுமட்டுமில்லாமல் நாள் முழு தும் வழக்கமாக சிரிப்பதைவிட அதிகமாக சிரிக்கவும் செய்வீர்க
ள்.
மன அழுத்தத்தை நீக்கும் சிறந்த உடற்ப யிற்சி
ஏரோபிக்ஸ் போல் தான் சிரிப்பு யோகவும். சிரிப்பு யோகா இதயத் திற்கு பயிற்சி அளித்து அதிகளவு ஆக்சிஜனை உடலுக்கும் மூளை க்கும் கொண்டு செல்ல உதவுகிறது. இதனா ல் ஒருவர் மிகுந்த உற்சாகத்துடனும் ஆரோ க்கியத்துடனும் இருக்க முடியும். சிரிப்பு யோகா என்ற ஒரு பயிற்சி மூலம் உடல், மனம் மற்றும் உணர்ச்சி தொடர்பான அனைத்து மன அழுத்த ங்களையும் மாற்றி அமைக்க முடியும்.
ஆரோக்கிய பலன்கள்
நாம் நோயுற்றால் வாழ்வில் உள்ள நல்ல காரியங்களை மகிழ் ச்சியாக அனுபவிக்க முடியாது. சிரிப்பு யோகா மூலம் நமது நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கின்றது. அது மட்டுமல்லாமல் சர்க்கரை நோய், மூட்டு வலி, இதய நோய், முதுகு வலி, அழுத்தம், கவலை, ஆஸ்துமா, தலைவலி, மாத விடா ய் கோளாறுகள், புற்றுநோய் ஆகிய பற்பல நோய்களை குணமா க்கவும் முன்னேற்றத்தை தர வும் முடிகின்றது.
வாழ்வாதாரம்
சிரிப்பு என்பது இயற்கை யாக ஒரு மனிதனுக்கு சக்தி தரும் செய லாகும். இதனை நாம் நல்ல நண்ப ர்கள் மூலமும் மற்றும் நம் மேல் அக்கறையும் அன்பு ம் கொண்டவர்களிடமும் மட்டுமே நாம் பெற முடியும். ஆகையால் இத்தகைய மக்களுடன் இருப்பது நல்லது. அதுமட்டுமல்லாமல் நாம் சிரித்துப் பழகும் போது நமக்கு நல்ல நண்பர்களும் புதிய உறவுகளும் கிடைக்கி ன்றனர்.
கடினமான காலத்தில் சாதிக்கும் மனப் பக்குவம்
‘துன்பம் வரும் போது சிரி’ என்று சில பேர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். நல்ல சமய ங்களில் யாராயினும் சிரித்து மகிழலாம். ஆ னால் மிகுந்த கடினமாக காலங்களில் ஒருவர்; எப்படி சிரிப்பது? ஆனால் அதையும் நாம் மீறி சிரிக்கும்போது நமக்கு அந்த காரிய ங்களிடமிருந்து மீண்டு வரவும், அத் தகைய கடினமான காரியங் களை செய்யும் துணிவும் கிடைக்கும்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!
Idukkan varungal Naguga -Kural, Valluvap Perundhagai 2000 Aandugal Munbe Ezhudhi Vaithar.
Inru Sathya avargal namakku meendum ninaivu paduththi iruppadharku nanri kooruvom.
Reblogged this on Gr8fullsoul.