Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்ணுக்கு ஆண் தரும் முத்த‍ங்களும் அதன் அர்த்த‍ங்களும்! – உற்சாகமூட்டும் புதிய தகவல்கள்!

பெண்ணுக்கு ஆண் தரும் முத்த‍ங்களும் அதன் அர்த்த‍ங்களும்! – உங்களை உற்சாகமூட்டும் புதிய தகவல்கள்!

முத்தங்களின் அர்த்தங்கள்

காதலை வெளிப்படுத்தும் ஒரு அற்புத மான ஒருவழிதான் முத்தம். இத்தகைய முத்தமானது நம் அன்பிற்குரியவர் நம் மீது கோபத்துட ன் இருந்தால் கூட அப் போது ஒரு முத்தத்தின் மூலம் கோபத் தைத் தணிக்கலாம். மேலும் காதலர்க ள் முத்தம் கொடுப்பதில் பல வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ் வொரு அர்த்தத் தை வெளிப்படுத்தும். காதலின் முதல் மொழி முத்தம் என்று சொ ல்லலாம். ஏனெனில் இது எண்ணத்தைவெளிப்படுத்தும் சங் கேத பாஷையாக உள்ளது. இங்கு எந்த இடத்தில்

முத்தம் கொடுத்தால் என்ன அர்த்தம் என்பதைப் பட்டியலிட்டுள் ளோம். அதைப் படித்து பாருங்களேன்.

உதட்டில் முத்தம்

காதலர்கள் அதிகம் உதட்டில்தான் முத்தம் கொடுப்பார்கள். இப்படி உதட்டில்முத்தம் கொ டுத்தால் அது நான் உன்னை உயிரை விட மே லாக நேசிக்கிறேன் என்றுஅர்த்தமாம்.

உச்சந்தலையில் முத்த‍ம்

இந்த பூமிக்கு சூரியன் எவ்வ‍ளவு அவசியமோ அதே போல் தானும் அவளுக்கு அவசியமானவ னாக இருப்பேன் என்று சொல்வதாக‌ அர்த்தம்

வயிற்றில் (தொப்புளி ல்) முத்த‍ம்

த‌னது பெயரைச் சொல்ல‍ ஒரு வாரி சைச்சுமக்கும் / சுமக்க‍விருக்கும்இந்த வயிற்றுக்கு த‌னது நன்றி தெரிவிப்ப‍தா க அர்த்த‍ம்.

காது மடல்களில் முத்த‍ம்

தான் அவளுடன் இல்லாத நேரத்தில் தான் கொ டுத்த‍ முத்த‍த்தின் காரணமாக எழுந்த ஓசை அவளுக்கு நினைவூட்டுகிறதாம்.

கண்ணுக்குள்ளே நாவினால் கொடுக்கப்படும் முத்த‍ம்

அவளது இதழ் வார்த்தைகளை சிந்தும் முன்பே அவளது கண் அசைவிலேயே அவளது தேவைக ளை,அத்துணைப் பூர்த்தி செய் வதாக அர்த்த‍ம்

கண்களை திறந்து முத்தம்

முத்தத்தை கொடுக்கும்போ து உங்கள் துணை கண்க ளை திறந்து கொண்டு கொடு ப்பதுபோல் உணர்ந்தால் அவர் உங்களை இன்னும் சந்தோஷப்பட வைப்பது டன் உங்களை உணர்ச்சியை ரசிக்கிறா ர் என்று அர்த்தம். இதை பெரும்பாலும் புதிய தம்பதியர்கள் தான் கொடுப்பார்கள்.

கண்களை மூடி கொடு ப்பது

காதலர்கள் இருவரும் கண்களை மூடிக் கொண்டே உதட்டோடு உதடு முத்தம்கொடுத்தால் இருவரும் அந்த தருணத்தை ரசித்து கொடுக்கிறீர்கள் என்றுஅர்த்தமாம்.

கைகளில் முத்தம்

கைகளில் முத்தம் கொடுத்தால் அவர் உங்களை மிகவும் மதிக்கி றார் என்று அர்த்தமாம்.

கன்னத்தில் முத்தம்

கன்னத்தில் முத்தம் கொடுத்தால் உங்களுட ன் நட்பாக இருக்க விரும்புகிறேன்என்று அர் த்தமாம்.

கழுத்தில் முத்தம்

அருகில் வந்து கட்டிப்பிடித்து கழுத்ததில் முத்தம் கொடுத்தால் அதற்கு நீ எனக்கு வேண்டும் என்று அர்த்தமாம்.

கண்களில் முத்தம்

கண்களின் மேல் முத்தம் கொடுத்தா ல் அதற்கு நான் எப்போதும் உன்னுட ன் இருக்க விரும்புகிறேன் என்று அர்த்தமாம்.

நெற்றியில் முத்தம்

நெற்றியில் முத்தம் கொடுத்தால் அதற் கு வாழ்நாள் முழுவதும் உன் அன்பு என க்கு வேண்டும் என்று அர்த்தமாம்.

மூக்கில் முத்த ம்

மூக்கின் மேலே முத்தம் கொடுத்தால் நீ மிகவும் அழகாக இருக்கி றாய் உன்னை விட அழகு வேறு யாரும் இல்லை என்று அர்த்தமா ம்.

கால் விரல்கள் மற்றும் பாதங்களில் கொடுக்க‍ப்படும் முத்த‍ம்

அவளது அன்பிற்கும் அவள் தன் மீது வைத்திருக்கும் காதலுக்கும் என் றென்றும் நன்றியுடனே இருப்பதை உறுதி செய்வதாக அர்த்த‍ மாம்.

உள்ளங்கைகளில் முத்த‍ம் கொடுத் த‍ல்

அவளது இருகரங்களையும் ஒரு சேர வைத்து உள்ளங்கைகளில்  த‌னது முகத்தை மிகவும் ஆழமாக‌ பதித்து முத்த‍ம் கொடுத்தால், அவன் தன்னை யே அவளிடம் ஒப்ப‍டைத்து விட்ட‍ தாக அர்த்த‍மாம்.

மூக்கு இடிக்க‍ உதட்டில் முத்த‍ம் கொடுப்ப‍து

அவளது இதழ்தரும் தேனை எடுத்துக் கொ ண்டு, அவள் சுவாசித்த‍ மூச்சுக்காற்றை, தானும் சுவாசிப்ப‍தாக எண்ணி மகிழ்வதாக அர்த்த‍ம்

-ஓர் இணையத்தில் கண்டெடுத்த‍ இந்த இடுகையை, மேலும் பல அரியத் தகவல்களுடன் மெருகேற்றியது விதை2விருட்சம் இ ணையம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: