Sunday, February 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தயாநிதி மாறனுக்காக, ஜெயலலிதாவிடம் ஓட்டுக் கேட்ட தி.மு.க• பிரமுகர்! – ருசீகர சம்பவம்!

தயாநிதி மாறனுக்காக, ஜெயலலிதாவிடம் ஓட்டுக் கேட்ட தி.மு.க• பிரமுகர்! – ருசீகர சம்பவம்!

இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு கேட்டு தமிழகம் முழுவதும் சூறாவ ளி பயணம் மேற்கொண்டுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழ கன் உதயசூரியனுக்கு ஓட்டுக் கேட்ட ருசி கர சம்பவம் சென்னையில் நடைபெ ற்றது.

முதல்வர் ஜெயலலிதா நேற்று திருவ ள்ளூர் பிரசாரத்தை முடித்துக் கொ ண்டு நேற்று ஹெலிகாப்டரில் சென் னை திரும்பினார். பின்னர் போயஸ் கார்டனுக்கு

காரில் சென்று கொண்டிருந்தார்.

ஜெ.விடம் உதயசூரியனுக்கு ஓட்டு கேட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன்!

ஜெயலலிதாவின் வாகனம் டா க்டர் ராதாகிருஷ்ணன் சாலையி ல் நீல்கிரீஸ் அருகே சென்று கொண்டிருந்த போது அப்பகுதி யில் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், தி.மு.க. எம் .எல்.ஏ. ஜெ. அன்பழ கனுடன் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார்.

இதனால் அந்த சா லையில் வாகனங் கள் ஸ்தம்பிக்க நே ரிட்டது. வாகனத் தில் அமர்ந்திருந்த ஜெயலலிதாவை பார்த்தபடியே சிரித் துக்கொண்டே உதய சூரியனுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று ஜெ. அன்பழ கன் பிரசாரம் செய்ய அந்த இடமே கலகலப்பானது. வாக னத்தில் அமர்ந்திருந்தபடியே ஜெயலலிதாவும் இதை முறைத்தவா றே பார்த்துக் கொண்டிருந்தார்.

தேர்தல்னா இப்படித்தான் இருக்கனும்ல!

– மதி

Leave a Reply

%d bloggers like this: