நடுரோட்டில் ஆட்டோ டிரைவரை கண்மூடித்தனமாக அடித்து நொ றுக்கும் டிராஃபிக் போலீஸ்!-அதிரவைக்கும்
நேரடி காட்சி – வீடியோ
ஐதராபாத்தில் போக்குவரத்து நிறைந்த சாலை ஒன்றில் ஆட்டோ டிரைவர் ஒருவரை, டிராஃபிக் போலீஸார் கண்மூடித்தனமாக அடித்து நொறுக்கும் நேரடி காட்சி! இப்படி கடுமையாக அடிக்க இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. டி.வி. 9 தொலைக் காட்சியில் ஒளிபரப்பான காட்சி அடங்கிய வீடியோ