எந்த வாக்குச்சாவடிக்கு சென்று உங்கள் வாக்கை பதிவு செய்ய லாம் என்பதை அறிய . . .
உலகின் மிகப்பெரிய ஜன நாயக குடியரசு நாடான இந்தியாவின் அடுத்த பிர தமர் மற்றும் நாடாளுமன் ற உறுப்பினர்களைத் தே ந்தெடுக்கவிருக்கும் நீங் கள், உங்கள் பகுதியில் உ ள்ள எந்த வாக்குச் சாவ டிக்குச் சென்று உங்கள் வாக்கைப் பதி வு செய்வது என்பதை
மிகச் சுலபமாக அறிந்திட முடியும்.
ஆம்! கீழுள்ள கைப்பேசி எண்ணைத் தொடர்புகொண்டு கீழுள்ள குறுஞ்செய்தியை அனுப்பினால் நீங்கள் வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடி குறிப்பிட்டு உங்கள் பதில் வரும்.
TYPE <epic><space><voter id number> என்று குறிப்பிட்டு,
94441 23456 என்ற எண்ணுக்கு
குறுஞ்செய்தி அனுப்புங்கள்.
சிறி து நேரத்தில் நீங்கள் வாக்களிக்க வேண்டிய வாக்குச் சாவடி யின் பெயர் மற்றும் விலாசம் அனைத்து விவரங்களும் உங்கள் கைப் பேசியில் குறுஞ்செய்தியாக வரும்.
மேலும் தேர்தல் தொடர்பான அனைத்து விவரங்களைத் தெரிந்து கொள்ள இந்த வரியினை சொடுக்குக•