Thursday, March 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரு குரங்கு தனது நன்றியைத் தெரிவிக்கும் அற்புத காட்சி! மனதை நெகிழ வைக்கும் வீடியோ

ஒரு குரங்கு தனது நன்றியைத் தெரிவிக்கும் அற்புத காட்சி! மனதை நெகிழ வைக்கும் வீடியோ

விபத்து ஒன்றில் காயம் அடைந்து, நல்ல‍ மனிதர்களால் காப்பாற் ற‍ப்பட்டு அதிலிருந்து குணமடைந்த சிம்பன்ஸி குரங்கு, தன்னை மீண்டும் காட்டுக்குள் விடும் போது நிகழும் சம்பவத்தை நீங்களே பாருங்களேன் பார்த்தால்

நீங்களும் நெகிழ்ந்து போவீர்கள்.

மனிதர்களிடம் இருக்க‍ வேண்டிய நன்றி உணர்வு குரங்கிடம் இரு க்கிறது. குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன், ஆனால் ஏனோ மனிதன் பல நல்ல‍ குணங்களை மறந்து விட்டு சுய‌ந‌லத்தோடும், நன்றியை மறந்தவனாய் ஒரு கொடூர விலங்காய் திரிகிறான். ஆனால், குரங்கோ தன்னிடம் இருக்கும் நற்குணத்தை சிறிதும் விடாமல் அதை தற்காத்துக் கொண்டிருக்கிறது.

என்னைப்பொறுத்த‍ வரையில் சில மனித ஜென்மங்களிடம் பழகுவதை விட இதுபோன்ற விலங்குகளிடம் பழகினால் நம் உள்ள‍த்திற்கும் உற்சாகம் பிறக்கும் அதன்மூலம் நமது உடலுக்கும் ஆரோக்கியம் பிறக்கும்.

இதோ அந்த அற்புதமான காட்சி அடங்கிய வீடியோ

Leave a Reply

%d bloggers like this: