Thursday, October 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரே பாடலில் இரு நடிகைகளின் உதடுகளிலும் மாறிமாறி முத்த‍மிட்டு, விஷாலை பின்னுக்குத் தள்ளிய நடிகர்!

ஒரே பாடலில் இரு நடிகைகளின் உதடுகளிலும் மாறிமாறி முத்த‍ மிட்டு, விஷாலை பின்னுக் குத் தள்ளிய நடிகர்!

ராமகிருஷ்ணா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர்ஜெய்ஆகாஷ். இவ ர் அறிமுக படத்தோடு சரி அதற்கு பிறகு இவர் ஏற்று நடித்த வேறு எந்த படமும் சொல்லும்படியாக ஓடவில்லை. இதனால்,

தயாரிப்பாளராக மாறியதோடு இவரே இயக்க‍வும் செய்ய‍த் தொ டங்கினார். ஆனால் விதி வலிது என்பது போல இதிலும் அவரால் ஒரு திரைப்படத்தில்கூட பிரகாசி க்க‍ முடியவில்லை. எத்தனை முறைத் தோற்றாலும் வெற்றிக் கனியை சுவைக்காமல் விடுவதி ல்லை என்ற லட்சியத்தோடு தற்போ து, இவரே இரண்டு வேடங் களில் நடித்து இயக்கிய காதலுக்கு கண்ணில்லை என்ற திரை ப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற‍து. இதில் திரையிடப்பட்ட இரண்டு பாடல் களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தே போயி னர்.

நான் சிவப்பு மனிதன் படத்தில் விஷால் லட்சுமிமேனனுக்கு கொடுத்த ஒரே ஒரு லிப் லாக் முத்தக்காட்சிக்கே நாடே ரணக ளமாக காட்சி யளிக்குது. ஆனால் இந்தப் படத்தில் ஜெய் ஆகாஷ் ஒரே பாடல் காட்சியில் ஹீரோயின் அலிஷாதாஸ் மற்றும் நிஷா ஆகியோரு க்கு காட்சிக்கு காட்சி லிப் லாக் முத்த மழையாக பொழிகிறார். அதுவும் கா ருக்குள்ளேயே ஒரு பாடல் காட்சியை படமாக்கி இரு க்கிறார்கள். பார்த்தாலே முகம் சுழிக்க வைக்கிற மாதிரி மூவ்மெண்ட்சுகளை வைத்திருக்கிறார்கள். இதற்கிடை யில் வாழ்க்கையில் போராடி ஜெயிக்கும் ஒரு பெண்ணின் கதை என்று டிரைலரில் சொல் கிறார்கள். இரண்டு நிமிட டிரை லரில் நான்கு லிப்லாக் முத்த காட்சிகள் இருக்கிறது. மற்றபடி பெண்களை போட்டு அடிஅடி யென்று அடிக்கிறார். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித் து தேறவேண்டிய நேரத்தில் இதுபோன்ற குறுக்குவழி யை ஜெய் ஆகாஷ் ஏன் தேர்ந்தெடுக்கிறார் என்றுதா ன் தெரியவி ல்லை.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: