சென்னை வண்ணாரப்பேட்டை மக்களின் மனிதநேயம்!-சிலிர்க்க
வைக்கும் காட்சி – வீடியோ
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் மனநலம் குன்றிய சிறுவ ன் ஒருவனை, பல சமூக விரோதிகளிடமிருந்து காப்பாற்றி அவனுக்கு அடைக்கலம் கொடுத்து, மேலும் அவனை அவனது குடும்பத்தாருடன் சேர்த்து வைக்க ஜி தொலைக்காட்சி சொல்வ தெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு அவனையும் அழைத்து வந்திரு ந்தனர். இதோ அந்த காட்சி