Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்தி எப்ப‍ங்க இங்கிலீஷா மாறுச்சு! – மாத்திட்டாங்களா! – வீடியோ

இந்தி எப்ப‍ங்க இங்கிலீஷா மாறிச்சு! – அடட‍டா நமக்குத் தெரியாம என்னென்னமோ நடக்குதுப்பா! இந்த வீடியோவை பார்த்து நல்லா

விழுந்து விழுந்து சிரிங்க  அப்பூ!, கீழே விழுந்து விழுந்து சிரிச்ச‍த னாலே அடிகிடி பட்டுதுன்னா ஆனா ஒன்னு டாக்டர் ஃபீஸ் என் கிட்ட‍ கேக்காதீங்க!, இந்த காமெடிக்கு உரியவரிடமே நீங்களே கேளுங்க, அவரு கொடுத்தா நீங்க வாங்கிக்கோங்ண்ணா !

*

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: