Thursday, October 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உடலுறவில் பெண்ணுக்கு இன்பத்தை வாரி வாரி வழங்க வேண்டுமா?

உடலுறவில் பெண்ணுக்கு இன்பத்தை வாரி வாரி வழங்க வேண் டுமா? ஆண்மையை காக்கும் பக்க விளைவு அற்ற மூலிகைக ள்…!!

ஆண்தன்மை அதிகரிக்க :

முருங்கைக் கீரை, முருங்கை ப்பூ, இவ்விரண்டும் சம அளவில் சேர்த்து, சிறுசிறு துண்டுகளாக வெட்டி, வதக்கி, பொரித்து, அதில் வேர்க்கடலையை

வறுத்துப் பொடி செய்து, தூவி உணவுடன் சேர்த்துண்ண ஆண் தன்மை அதிகரிக்கும்.. விறைப் பு நீடிக்கும், வேகமும் பெருகும், வானளவு இன்பத்தைப் பெண் ணுக்கு வாரி வழங்கிட ஆண் தன்மை வந்து துள்ளும், கீரையு ம், பூவும் சம அளவில் சேர்த் து,வேகவைத்து கடைந்து குழம் பாகவும் உப யோகிக்கலாம்.

விந்து விருத்தியாக :

முருங்கைப் பூ 10, சுத்தமான பசும்பாலில் சேர்த்து, காய்ச்சி இரவு படுக்கும்போது குடிக்க, விந்து விருத்தியாகும், தேகம் பலம் பெறும், அத்துடன் பேரீ ச்சம்பழம் சேர்த்துச் சாப்பிட, வி ந்து விருத்தியா வது மட்டுமின் றி விந்து கெட்டியாகும். விந்து சீக்கிரம் முந்தாமலும் இருக்கு ம். தெவிட்டாத தேன் உண்டது போல், தீராத தாகம் தீர்ந்தது போ ல், ஆனந்தக் கடலில் ஆண், பெண் மூழ்கலாம்.

காமம் பெருக :

முருங்கைப் பூவை உணவாக வோ, மருந்துகளில் சேர்த்தோ, பச்சையாகவோ எந்த விதத்தி ல், எந்த மாதிரி உபயோகப்படு த்தினாலும், உண்டபின் உடலி ல் காமத்தைப் பெருக்கும். இச் சையைத் தூண்டும். பச்சையா க நான்கு பூவை தினம் இருவேளை மென்று திண்ணலாம். அரை க்கீரையுடன் அரை பங்கு முருங் கை பூ சேர்த்துக்கடைந்து, சோற்று டன் சாப்பிடலாம். காமம் பெருகும், வயகரா உண்டால், காம உணர்ச்சி வந்து, உடன் போய்விடும். ஆ னால் இந்த இயற்கை வயகரா உண்டால், அணையில் நீர்த் தேக்கம் போல் காம உணர்ச்சி அப்படியே அலை மோதி நிற்கும்.

வயகரா உண்டவருக்கு ஒருவி த மின்சாரம் தாக்கியது போன் ற காம வலிப்பு வந்து போய்வி டும். ஆனால் இந்த முருங்கை வயகரா உண்டால் உடலிலுள் ள 72,000 நரம்புகளிலும் இன் பக் களிப்பு ஏகாந்த நடனமிடும்.

பாலுறவில் பரவசமடைய :

முருங்கைக் கீரையைப் பொடியாக அரிந்து, அதில் கேரட் திருவி போட்டு, பசு நெய் விட்டு, பொரி த்து, இறுதியில் முட்டையை அதில் ஊற்றி கிளறி, பொரித் துண்ண ஆண்கள் பாலுறவில் பரவசம டைவர். ஆண்மை அதி கரித்து ஆனந்தம் அடைவர். இ ல்லாள் கணவன்மீது ஈடில்லா பாசமும், மதிப்பும் கொள்வாள். இல்லற சுகத்தில் இருவரும் ஒரு நிலையில் உல்லாசம் காண்பர்.

உடலுறவில் மகிழ்ச்சி நீடிக்க :

முருங்கையின் இளம் பிஞ்சுக் காயைக் கொண்டு வந்து அனலில் காட்டி, சாறு பிழி ந்து குடிக்க, காம உணர்வு பெருகும், மனையாளுக்கு பெருமகிழ்ச்சி அளிக்கும ளவு உடலுறவில் இன்புறல் நீடி க்கும். சில ருக்கு மனைவியோடு எவ்வளவு நேரம் பேசிக் கொண்டு, விளையாடிக் கொண்டி ருந்தாலும் உடலுறவில் ஈடுபட்டால் ஒரு நிமிடத்தில் விந்து வெளியாகிவிடும். இத னால் அவர்கள் மிகுந்த வேதனைப்படுவர். இப்படிப்பட்டவர்களு க்கு இம்முறை சிறந்த பலனளிக் கும்.

வயதானோரும் வாலிப சுகம் அடைய :

முருங்கையின் மிகவும் பூப்போன் ற இளம்பிஞ்சு எடுத்து வந்து, பட் டாணி அளவு சிறுசிறு துண்டுக ளாக நறுக்கி, லேசாக உப்பு, மிள கு தூவி, பச்சையாகவே உண்டால், கிழவனுக்கும் காளை யைப் போல் காம இச்சை ஏற்படும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: