விரைவில் கருத்தரிப்பத ற்கு உதவும் சில உணவுகள்
கர்ப்பம் அடைவது என்பது எ ளிமையான விஷயம் அல்ல. சிலருக்கு கர்ப்பமாவதில் பிரச்சனைகள் இருக்கலாம். ஏனெனில் இன் றைய வாழ்க் கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள், உடல் நலத்தை கெடுத்து, கர்ப்பமா வதில் பிரச்சனையை
உண்டாக்குகின்றன.
ஆகவே கருத்தரிக்க முயற்சிப் போர், ஒருசில உணவுகளை உட்கொண்டு வந்தால், சற்று எளிதில் கர்ப்பமாவதற்கான வா ய்ப்பு அதிகரிக்கும். ஏனெனில் ஒருசில உணவுகளில் கருத்தரி ப்பதற்கு தேவையான சத்துக்க ளான வைட்டமின் ஏ, ஈ டி மற்று ம் ஒமே கா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளன.
எனவே அதனை வீட்டில் சமை த்து சாப்பிட்டு வந்தால், நிச்சயம் விரைவில் கர்ப்பம் அடைய முடி யும். இப்போது கருத்தரிப்பதற்கு உதவும் சில உணவுகளைப் பார் ப்போம்.
இந்த ரெசிபியை ஆண் மற்று ம் பெண் இருவருமே சாப்பிட வேண் டும். ஏனெனில் இதில் உள்ள முட்டை மற்றும் கா ளானில் ஆண்களின் விந்த ணுவை அதிகரிக்கும் ஜிங்க் மற்றும் பெண் இனப்பெ ருக்க மண்டலத்திற்கு தே வையான வைட்டமின் டி அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட்டால், விரைவில் கர்ப்பமாக லாம்.
கருத்தரிக்க முயலும் போது, காலை உணவாககோதுமை மாவில் பாதாம் பவுடரை சேர்த்து, அதனை சப்பாத்தி போட்டு சாப்பிட் டால், நல்ல பலன் கிடைக்கும். மாதுளை யில் ஆண்களின் விந்தணு வை அதிகரிக்கும் பொருட்க ள் அதிகம் இருப்பதால், இத னை தினமும் பருகி வர வே ண்டும். இதனால் விரைவில் கர்ப்பமாக லாம்.
கருத்தரிப்பதை அதிரிப்பதில் சால்மன் மீன் முதன்மையா னது. அதிலும் அந்த சால்மன் மீனை கழுவி, அதில் இஞ்சி யை துருவி போட்டு, வினிகர் மற்றும் மிளகு தூள் சேர்த்து பிரட்டி, 20 நிமிடம் ஊற வை த்து, க்ரில் செய்து சாப்பிட்டா ல், கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
சீஸில் பெண்கள் கருத்தரிப்பதற்கு தேவையான கால்சியம் அதி கம் இருப்பதால், இதனை சாண்ட்விச் போன்று செய்து சாப்பிடுவ து நல்லது. கடல் சிப்பியில் ஜிங்க் அதிகம் இருப்பதால், ஆண்கள் இத னை அதிகம் சாப்பிடுவது சிற ந்தது.
அதிலும் கடல் சிப்பியில் ஆலிவ் ஆயில், மிளகாய் தூள் மற்றும் பூண்டு சேர்த்து பிரட்டி, ஊற வைத்து 10 நிமிடம் க்ரில் செய்து சாப்பிட்டால், சுவையுடன் இருப்பதோடு, விந்தணு வின் எண்ணி க்கையும் அதிகரி க்கும்.
கர்ப்பமாவதில் பிரச்சனை உ ள்ளவர்கள், காபி குடிப்பதை தவிர்த் து, பசலைக் கீரை, பார்ஸ்லி மற்றும் வெள்ளரி க்காய் ஆகியவற் றை ஒன் றாக அரைத்து, மாலையில் குடித்து வந்தால், நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
இறாலில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் ஜிங்க் அதிகம் உள் ளது. எனவே அந்த இறாலை நன் கு சுத்தமாக கழுவி, அதில் எலுமி ச்சைசாறு, பூண்டு மற்றும் ரோஸ் மேரி ஆயில் சேர்த்து பிரட்டி ஊற வைத்து, பின் வறுத்து சாப்பிட்டா ல், பாலுணர்ச்சி அதிகரித்து, விரைவில் கருத்தரிக்க முடியும்.
– பானுமதி