ஜவஹர்லால் நேரு பெண் பித்தரா? அவர் பாலியல் நோய் தாக்கி இறந்தாரா? – அதிர வைக்கும் வீடியோ
இந்தியா சுதந்திரம் அடைய காந்தியடிகளுடன் இணைந்து அஹிம்சை வழியில் போராடினார். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பின்பும் நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும்
அள்ளும்பகலும் பாடுபட்டவர். அவரைப் பற்றிய இந்த செய்தியை என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஜவஹர்லால் நேரு பெண் பித்தர் என்றும் அவர் பாலியல் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்தார் என்பது போல சித்தரிக்கும் காட்சியுடன் கூடிய அதிர வைக்கும் குற்றச்சாட்டுடன் ஒரு வீடி யோ யூடியூப்பில் கண்டேன். அதிர்ந்தேன். இதோ அந்த வீடியோ
I will not watch this full video. It’s a shame to us. How can one comment about a person who did a lot for this country.
The government should take immediate action against those who post videos and specifically pointed at our First Prime Minister of India.