Sunday, February 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இதில் நீங்கள் எந்த வகை?

உலகில் மனிதர்கள், மதத்தில் வேறுபாடு, இனத்தில் வேறுபாடு, மொழியில் வேறுபாடு ஜாதியில் வேறுபாடு பண்பாட்டில் வேறு பாடு, நிற வேறுபாடு போன்ற பல்வேறு வேறுபாடுகள் காணப்படு கின்றன• அதில் முக்கியமாக

பார்க்க‍ப்படுவது நிற வேறுபாடு தான். மனிதர்களின் தோலின் நிறத்தில் பொதுவாக அனைவருக்கும் தெரிந்தது வெள்ளை நிறம், சிகப்பு நிறம், கோதுமை நிறம் மற்றும் கருப்பு நிறம் ஆகிய நான்கு மட்டுமே தெரிந்திருக்கும். ஆனால் கீழுள்ள‍ படத்தில் ஆறு வித நிறங்களுடைய மனிதர்களின் கைகள் காட்ட‍ப்பட்டுள்ள‍து. (முகநூலில் கண்டெடுக்க‍ப்ப‍ட்ட‍ புகை ப்படம்)

Leave a Reply

%d bloggers like this: