கதற கதற காதலர்களைப் பிரித்த லஷ்மி ராமகிருஷ்ணன் – பரித வித்த காதலர்கள் – வீடியோ
இளம் காதலர்கள் தங்களைச் சேர்த்து வைக்க கோரி ஜி தொலை க் காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி குழுவிடம் அடைக்கலமாயினர். இருப்பின் அக்காதலர்களை சேர்த்து வைக் காமல் அவர் கதற கதற அவர்களை
பிரித்து பெண்ணை அவளது அம்மாவிடமும், பையனை அவனது அப்பாவிடமும் அந்நிகழ்ச்சி யின் தொகுப்பாளினி மற்றும் நடுவரான திருமதி லஷ்மி ராம கிருஷ்ணன் ஒப் படைத்தார். அவர் ஏன் அக்காதலர்கள் கதற கதற பிரித்தார் என்ற கேள்விக்கு கீழுள்ள வீடியோவை காணுங்கள்.