Friday, June 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சினேகா இடத்தை அடுத்து பிடிக்கப்போகிற நடிகை யார்?

தமிழ் சினிமாவில் விரும்புகி றேன் படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக அறிமுகமானவர் சினேகா. அதையடுத்து வேக மாக வளர்ந்த அவர் புன்னகை இளவரசி என்றும் அழைக்கப்ப ட்டார். ஆனால் பிரசன்னாவை திருமணம் செய்த பிறகு தனது குடும்ப இமேஜை எந்தவகையிலும் பாதிக்காத கதைகளில் மட் டுமே நடிப்பேன் என்று கூறிவரும சினேகா, பிரகாஷ்ராஜூடன் உன் சமையல் அறையில் என்ற படத்தில்

நடித்திருக்கிறார்.

இந்தநிலையில, சினேகா இடத்தை அடுத்து பிடிக்கப்போகிற நடிகை யார் ? என்கிற எதிர்பார்ப்பு கோடம்பாக்கத் தில் நிலவி வருகிறது. அதற்கு சில நடிகைகள் முயற்சி எடுத்தபோதும், தற்போது, காதல் பஞ்சாயத்து, கனா, மேல் போன்ற படங்களில் நடித்திருக் கும் நேகா, என்ற புதுவரவு நடிகை சி நேகா கிட்டத்தட்ட அவர் சாயலிலே யே நடித்திருப்பதால், அடுத்த சினேகா என்று கோடம்பாக் கத்தில் பேசப்பட்டு வருகிறார்.

இதுபற்றி நேகா கூறுகையில், என்னை க வர்ந்த நடிகைகளில் சி னேகாவும் ஒருவர். அவர் படத்துக்குப்படம் ஹோம்லியாக நடி த்ததால் அவரை மாதிரி நடிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை யே.

அதற்கேற்ப நான் தற்போது நடித்து வரும் படங்களிலும் கிளாமர் இல்லாத ஹோம் லியான வேடங்கள்தான் எனக்கு கிடைத் திருக்கிறது. அதோடு திரையில் நான் சி னேகா மாதிரி இருப்பதாகவும் சிலர் சொல் கிறார்கள். அது ரொம்ப பெருமையாக உள் ளது என்கி றார்.

மேலும், நான் கிராமத்து கதைக ளில் அதிகமாக நடிக்க ஆசைப்ப டுகிறேன். காரணம், கிராமத்து க தைகளில் அதிக உயிரோட்டம இ ருக்கும். இயல்பான நடிப்பு வெளி ப்படும். குறிப்பாக ப்ரியாமணி நடி த்த பருத்திவீரன் போன்ற கதைக ளில் நடிக்க ஆசைப்படுகிறே ன்.

தற்கு இன்னொரு காரணமும் உண்டு. நேச்சுரலான கதைகளில நடிக்கும்போது தான் விருதுகள் கிடைக்க வாய்ப்பிருக்கி றது. அதனால் அந்த மாதிரி கதைகளை அதிகமாக வரவேற்கிறேன் என்று சொல் லும் நேகா, சூர்யாவின் தீவிரமான ரசி கையாம். அதனால் அவர் மட்டுமின்றி, தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்க ளான அஜீத், விஜய், விக்ரம் போன்ற நடிக ர்களுடனும் ஒரு பெரிய ரவுண்டு வரவே ணடும் என்ற ஆசையும் நேகாவிற்கு உள் ளதாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: