Sunday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Month: May 2014

ஒரே வார்த்தையில் நடிகர்களை நிலைகுலையச் செய்யும் நடிகை துளசி

தன்னை நாடி வரும் நடிகர்களை ஒரே வார் த்தையில் நிலை குலையச் செய்யும் நடிகை துளசி மணிரத்னத்தின் கடல் திரைப்படம் மூலமாக பழம்பெரும் நடிகை ராதாவின் இரண்டாவது மகள் துளசி கதாநாயகியாக அறிமுக மானார். அந்த படத்தில் இடம்பெற்ற‍ முத்த‍க்காட்சியில் நடித்த‍மைக்காக கடுமையான விமர்சனங்க ளுக்கு ஆளானார். கடல் படத்தைத் தொடர்ந்து காதல் கதைகளில் அதிகமாக நடிக்க விரும்பும் கடல் துளசி நாய ருக்கு நிஜத்தில் காதல் என்றால் ஒரே அலர்ஜியாம் இப்போதான் பிளஸ் 1 படிக்கிறேன். பள்ளியில் படிக்கும் சில (more…)

ஆண்களிடம் பெண்கள் எப்படி பழக வேண்டும்?

ஆண்களிடம் பெண்கள் எப்படி பழக வேண்டும்? தினமும் நாம் செல்லும் இடங்கள், சந் திக்கும் நபர்கள் என அனைத்து இடங்க ளிலும் பெண்களை மட்டுமே காண மு டியாது. ஆண்களும்தான் இருப்பார்கள். எனவே அவர்களிடம் எப்படி அணுக வே ண்டும், எப்படி பழக வேண்டும் என்ப தை தெரிந்துகொள்ள சில டிப்ஸ்கள் இதோ…. • ஆண்களின் மத்தியில் நம்முடைய ந டையும், நிற்கும் ஸ்டைலும், எந்த அள விற்கு நாம் தன்னம்பிக்கையுடன் இருக் கிறோம் என்பதைக் வெளிக்காட்டும். எனவே எப்பொழுதும் முது கை நிமிர்த்தி, கழுத்தை நேராக வைத்து இருந்தால், (more…)

கோபத்தைக் கையாள்வது எப்படி?

சினத்தைக் கையாள்வது எப்படி? இயலாமையால், ஓயாதுபிறருடன் ஒப்பிட்டுப்பார்த்து பொறாமை கொள் வதால், பிறரால் அவமானப்பட நேர்வ தால், பொறுப்பற்றத னம், சமூக அநீதி, ஒழுங்கீனம் போன்றவற்றைக் காண வும் கையாளவும் நேர்ந்தால் பல்வே று தாங்கொணாத அழுத்தங் களால் எல்லாம் சினம் சீறிப் பாய்கிறது. கோ பத்தை அடக்கிவைக்காது மென்மை யாக அளவாக வெளிப்படுத்திவிட வே ண்டும் என்று மருத்துவர்கள் கூறுகி றார்கள். அடக்கி அடக்கி வைப்பது ஆ பத்தில் கொண்டு விட்டுவிடும். வெளி ப்படுத்திவிடுவது மேல். (more…)

முன்னோக்கிய பார்வையுடன் முன்னேறிச் செல்லுங்கள்!

முன்னோக்கிய பார்வையுடன் முன்னேறிச் செல்லுங்கள்! தன்னம்பிக்கை உள்ளவன் பார் வை முன்னோக்கியே இருக்கும். அவன் வாழ்க்கைப் பயணத்தை முன்னோக்கியே நடத்துவான். மு ன்னோக்கிச் செல்வது என்பதே அ வனது வாழ்விற்கு அவன் அமைத் துக்கொண்ட சட்டமாகவும் இருக் கும். அதுவே அவனது இலட்சியம். முன்னோக்கிய பார்வை தேவை குதிரைகளுக்கு மட்டும் “சீனி” என்ற முன்னோக்கிப் (more…)

'நடிகர் அஜித்' போலீஸ் பாதுகாப்புடன் அண்ணா சாலையில் . . .!

அண்ணா சாலையில் பலத்த‍ போலீஸ் பாதுகாப்புடன் நடிகர் அஜித் . . .! அஜீத்தின் 55வது படத்தின் பட ப்பிடிப்பு முதல்கட்டமாக சென் னையிலுள்ள ஈசிஆர் சாலையி ல் நடந்தது. ரசிகர்கூட்டம் படையெடுக்கவே, பின்னர் செட் அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஆனால், செட் வேலைகள் முடிய சில மாதங்கள் ஆகும் என்பதால், அந்த கேப்பி ல் படப்பிடிப்பை தொடர நினைத்த அஜீத், கெளதம் மேனன் இருவ ரும் சில நாட்களாக இரவு நேரங்களில் (more…)

சிங்கம் சிக்கிடுச்சு! – சிரிப்புக்கு வித்திடும் காட்சி இது! – வீடியோ

சிங்கம் சிக்கிடுச்சு! - சிரிப்புக்கு வித்திடும் காட்சி இது! - வீடியோ. ஆமாங்க சிங்கம் சிக்கிடுச்சு என்ற கீழுள்ள‍ (more…)

காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியாய் இருக்க . . .

காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியா ய் இருக்க அனுபவசாலிகள் கூறும் ஆலோசனைகள் மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவ ரும் ஏதாவது ஒரு தருணத்தில் கா தலை சந்தித்திருப்பார்கள். விட லைப் பருவத்திலோ, பணி புரியும் இடத்திலோ, நடுத்தர வயதிலோ ஏதாவது ஒரு தருணத்தில் சட்டென்று காதல் உரசிப் போயிருக்கு ம். சட்டென்று பூக்கும் பூவைப்போல, ஒரு மின்னலைப்போல (more…)

கர்ப்ப‍த்தின் போது உடலுறவா? வேண்டாமே ப்ளீஸ்

கர்ப்ப‍த்தின் போது உடலுறவா? வேண்டாமே ப்ளீஸ்  (இந்த கட்டுரையை முழுவதுமாக படிக்க‍வும்) பொதுவாக கர்ப்பத்தின் போது உட லுறவு என்பது பல தம்பதிகளும் அறிந்து கொள்ள வேண்டிய விஷ யமாகும். பொதுவாக ஒரு பெண் தான் கர்ப் பமாக இருப்பதை அறிந்து கொ ள்ள மருத்துவமனைக்குச் சென்று பரி சோதனை செய்து அதில் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டதும், (more…)

மைக்கேல் ஜாக்ஸனின் பிரதே பரிசோதனை – நேரடி காட்சிகள் – வீடியோ

மைக்கேல் ஜாக்ஸனின் பிரதே பரிசோதனை - நேரடி காட்சிகள் - வீடியோ உலகையே தனது பாடல்களாலும் நடனத்தினாலும் கட்டிப் போட்டு தன்பால் ஈர்த்து வைத்திருந்த மைக்கேல் ஜாக்ஸன் சில ஆண்டுகளுக்குமுன் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவரது இறப்பு குறித்து பல்வேறு தவல்கள் வெளி வந்து கொண்டிருக்கிறது. தற்போது மைக்கேல் ஜாக்ஸனின் உடலை (more…)

ஒரு பெண்ணின் பிரேத பரிசோதனை – 'அதிர வைக்கும் நேரடி காட்சிகள்' – வீடியோ

இதயம் ப‌லவீனமானவர்கள், கர்ப்பிணி பெண்கள்  பார்க்க‍ வேண்டாம் ஒரு பெண்ணின் பிரேத பரிசோதனை - அதிர வைக்கும் நேரடி காட்சிகள் - வீடியோ - ம‌ரணம் அடைந்த ஒரு பெண்ணின் உடலை, மருத்துவர்கள் எப்ப‍டி கையாள்கிறார்கள் மேலும் அந்த (more…)