Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உடலுறவின்போது உங்க துணையின் சகல உடல் உறுப்புகளையும் முழுமையாக பயன்படுத்த தவறாதீர்

உடலுறவின்போது உங்கள் துணையின் உடலில் உள்ள‍ சகல உறுப்புகளையும் முழுமை யாக பயன்படுத்த தவறாதீ ர்

நிறைய பேருக்கு செக்ஸ் அபாரமான அனுபவமாக அமைகிறது. ஆனால் பல ருக்கு அது பாட்டி இடுப்பி ல் வைத்திருக்கும் சுருக்கு ப் பை போல சுருக்கமாக முடிந்துவிடுகிறது. எப்படி அது சிறப்பாக இருக்கிறது, சுருக்கமாக

முடிகிறது என்பது நமது கையில் தான் இருக்கிறது.

மொத்தமாக யோசித்துப் பார்த்தால் ஒரு சில நிமிடங்களில் முடிந்து வி டும் விஷயம்தான் செக்ஸ். ஆனால் அது சிறப்பாக அமைவதற்குத்தான் நாம் நிறைய மெனக்கெட வேண்டு ம்… இதுக்காக பிளானிங் கமிஷனுக்குப் போய் திட்டமெல்லாம் தீட்ட வேண்டியதில்லை. முன்னேற்பாடுகளை பலமாக செய்தா லே போதும் பக்காவாக உறவு அமையும். பேஸ்மெ ன்ட் நன்றாக இருந்தால் தானே பில்டிங் பலமாக இருக்கும். அது போலத்தா ன் செக்ஸ் உறவும். முன் விளையாட்டுக்களை யார் ஒருவர் சிறப்பாக செய்கி றாரோ அவருக்கே அத்த னை  இன்பமும் ஒரு சேரக் கிடைக்கும்.

முதலில் செக்ஸ் குறித்த உங்களது அறிவுத்திறனை கொஞ்ச மாச்சும் ஷார்ப் பாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அடுத்தது நிதானம் மற்றும் பொறுமை. அவசரப்பட்டா ல் இங்கு அலங்கோல மாகி விடும்.

அந்தரங்க உறுப்புகளுக்கு மட்டும்தான் செக்ஸின்போது வேலை என்று நினைத்து விடாமல் கைகள், வாய், நாக்கு உள்பட உடலின் சகல உறுப்புகளையும் முழுமையாக பயன்படுத் துங்கள்.

அன்பு, அரவணைப்பு, மெய் சிலிர்ப்பு, கதகதப்பு, முத்த ம், தழுவல், வருடல், துளா வுதல் என பல விஷயங்க ளையும் நீங்கள் செய்தாக வேண்டும். எதையுமே மிஸ் செய்யாமல் எல்லாவற்றையும் பிரயோகியுங்கள். உடல் முழுவதும் உணர்ச்சி அணுக்கள் வெடித்து வெளிக் கிளம்ப வே ண்டும். அப்போதுதான் உண் மையான உச்சத்தை நீங்கள் உணர முடியும், செக்ஸ் உற வையும் முழுமையாக அனுப விக்க முடியும்.

முன் விளையாட்டுகளால் மட் டுமே இதை ஒரு சேர கொண்டு வர முடியும். துணையின் உண ர்வுகளை வெறும் உறுப்பால் ம ட்டுமே தட்டி எழுப்பமுடியாது. மாறாக அருமையான முன் விளை யாட்டுக்களால் மட்டுமே அவரை உணர்ச்சிக் கொந்தளிப்புக்குக் கொண்டு செல்ல முடியும்.

முன் விளையாட்டின்போது துணையின் செக்ஸ் உணர்வு கள் கொந்தளிக்கும் பகுதிக ளை சரியாக தெரிந்து வைத் துக் கொண்டு அங்கு குறி வையுங்கள். அவருக்கு எது பிடிக்கும் என்பதைத் தெரிந் து வைத்துக் கொண்டு அதை யே நீண்ட நேரம் செய்யுங்க ள். தழுவுவது பிடிக்கும் என்றால் அதைச் செய்யுங்கள், வருடுவது பிடித்திருந்தால் அதைச் செய் யுங்கள். நாவால் வருடுவது தான் இஷ்டம் என்றால் அ தையும் செய்யுங்களால். விர ல் விளையாட் டு பிடிக்கும் என்றால் செய்துதான் ஆக வேண்டும்.

முன் விளையாட்டுக்களால் பெண்களுக்கு அபரிமிதமா ன இன்பம் கிடைக்கிறதாம். உறுப்புகளின் சேர்க்கையை விட முன் விளையாட்டுக்களைத் தா ன் பெண்கள் பெரிதும் விரும்புகிறார்களாம். எவ்வளவுக்கெவ்வ ளவு முன் விளையாட்டு நீளு கிறதோ, அந்த அளவுக்கு பெ ண்களுக்கு இன்பம் கூடுகிற தாம்.

உச்சந்தலை முதல் உள்ளங் கால் வரை உணர்ச்சிக் குவி யலாக இருப்பவர்கள் பெண் கள். அதேபோலத்தான் ஆண் களும். எனவே இருவருக்கும் எந்தெந்த இடம் எக்குத்தப்பானது என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு அணுகும்போது எப்படிப்பட்ட மலையாக இருந்தாலும் சட்டென சரிந்து போய் உங்களது மடியில் வந்து விழுந்து விடும்.

வெறும் கண் இமையில் கூட செக்ஸ் உணர்வைத் தூண்ட முடியும். அழகாக, ஆதரவாக, அழுத்தமாக ஒரு முத்தம் வைக்கும் போது கிடைக்கும் சந்தோ ஷம் வேறு எதிலுமே கிடையாது. உதடுகளின் உராய்வுகள் கிளப் புவதைப் போன்ற வெப்பத்தை வேறு எதனாலும் செய்ய முடியா து. கரங்களின் காந்தப் பிடி க்குள் உங்களது துணை யை கட்டுண்டு போக வை க்கலாம். மோகத்தின் கத கதப்பு உங்களுக்குள் காம த் தீயை கொழுந்து விட்டு எரியச் செய்யும்.

ஒரு நிமிட உறவாக இருந் தாலும் ஒரு மணி நேர மு ன் விளையாட்டாவது குறைந்தது இருக்க வேண்டும். அப்போது தான் நீடித்த இன்பமும், படுக் கை அறை விளையாட்டில் ஒரு பரவசத்தையும் சந்திக்க முடியும் என்று கூறுகிறார்கள் செக்ஸா லஜிஸ்ட்டுகள்.

எனவே நிறைய விளையாடுங் கள், முழுமையான சந்தோஷத் தை எட்டிப் பிடியுங்கள்!

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: