Sunday, June 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரே வினாடியில் கணினியை Shut down செய்ய…

பொதுவாக கணினியில் உள்ள ஷட்டவுன் வசதியை பயன்படுத்தி அணைக்கும் பொழுது “Saving your settings” , “Windows is Shutting down” போன்ற செ ய்திகள் வரும்.சில நிமிடங்க ளுக்கு பின்னர் தான் கணினி அணைக்கப்படும்.

இதெல்லாம் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்யும் கண்கவர் வித்தைகள்தான். கணினியை

அணைக்க சில வினாடியே போது மானது . இந்த கண்கவர் வித்தைகளை பார்க்க விரும் பாதவர்கள் கீழ்க்கண்ட மு றையை பயன்படுத்தி ஒருசில வினாடியில் கணினியை அணைக்கலாம் . எந்த சேத மும் ஏற்படாது.

உங்கள் கணினியின் Task Managerரை திறந்துகொள்ளு ங்கள். ( Ctrl + Alt + Delete விசைகளை சேர்த்து அழுத்தினால் Task Manager திரை க்கு வரும் )

இந்த Task Manager ல் உ ள்ள மெனுவில் Shut Down ல் உள்ள Turn Off என்ப தை Ctrl கீயை அழுத்திக் கொண்டே கிளிக் செய்யு ங்கள் .

வினாடியில் கணினி அணைந்து விடும்.

– ராஜீவ்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: