Sunday, June 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கைகளை எப்போது எவ்வாறு கழுவ வேண்டும்?

* காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். பிறகு தான் பல் துலக்க வேண்டும்.

* மலம் கழித்தபின் சோப்பு போட் டு கைகளை கழுவுவது நல்லது.

* எந்த வேலை செய்தாலும், உட னே கைகழுவுதல் வேண்டும். சமைத்த பின்பு கூட பெண்கள் கைகளை

கழுவுவது நல்லது.

* வாகனம் ஓட்டி வந்த பின் பும், உடனே கை கழுவுதல் நல்லது.

* குழந்தைகளுக்கு எந்த ஒரு உணவு கொடுப்பதற் கு முன்பும், அவர்களது கைகளை நன்கு சுத்தமாக கழுவிய பின்பே கொடுக்க வேண்டும். இந்த பழக்கத்தை அவர்கள் சீராக கடைப்பிடிக்கும்படி செய்ய வேண்டும்.

* கைகளை அவசர அவசர மாக 2-3 வினாடிகளில் க ழுவக் கூடாது. குறைந்தது 30 வினாடியாவது கை க ழுவுவதற்கு எடுத்துக் கொ ள்ள வேண்டும்.

* அதிக ரசாயனம் கலந்த சோப்புகள், கிரீம்களை பய ன்படுத்தக் கூடாது.

* கைகளை நன்கு தேய்த் துக் கழுவ வேண்டும். நக இடுக்குகளில் தண்ணீர் விட்டு கழுவ வேண்டும். இந்த முறைகளைக் க டைப் பிடித்து வந்தாலே, நோய்கள் நெருங்காத வண்ணம் 60விழுக்காடு தடுக்கலாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: