Saturday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தொடையில் உள்ள கொழுப்பை கரைக்க உதவும் உடற்பயிற்சி

தொடையில் உள்ள கொழுப் பை கரைக்க உதவும் உடற்ப யிற்சி

பெண்களுக்கு வயிற்று கொ ழுப்பிற்கு அடுத்தபடியாக தொ டையில் உள்ள கொழுப்பை கரைப்பது தான் மிகவும் கடி னமானது. ஆகவே தொடையி ல் உள்ள கொழுப்பை கரைக் க வேண்டுமானால், ஒருசில டயட் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள

வேண்டும்.

குறிப்பாக தொடையில் உள்ள கொ ழுப்பை கரைக்கும் படியான உடற் பயிற்சிகளை மேற்கொள்ள வேண் டும். அதற்காக ஒரே உடற்பயிற்சி யை மட்டும் செய்துகொண்டிருக்கக் கூடாது. மாறாக வாழ்க்கை முறை யில் சிறு மாற்றங்களை கொண்டு வந்தால் தான், தொடையில் உள்ள கொழுப்புக்களை கரைக்க முடியும்.

அப்படி தொடையில் உள்ள கொழுப்புக்க ளை கரைப்பதற்கு எ ந்த மாதிரியான உடற் பயிற்சிகளை மேற் கொண்டு, உணவில் என்ன மாற்றங்களை கொண்டு வர வேண் டும் என்பதை பார்க்க லாம். தினமும் காலையில் வாக்கிங் செய்வதன் மூலம், தொடை யில் உள்ள கொழுப்புக்களை எளிதில் கரைக்கலாம்.

எப்போதும் லிப்ட், எலிவேட்டர் போன்றவற்றை பயன்படுத்துவ தற்கு பதிலாக, படிக்கட்டுக்க ளைப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலமும் தொடையில் உள்ள கொழுப்புக்களை குறை ய ஆரம்பிக்கும். முன்பெல்லாம் எங்கு சென்றாலும் சைக்கிள்தான். ஆனால் தற்போது கால் வலி க்காமல் இருப்பதற்கு பைக் விலை குறைவிலேயே கிடைக்க ஆரம்பித்த விட்டது.

இதனால் சைக்கிள் ஓட்டுவோரின் எண் ணிக்கை குறைந்து, தொடைகளில் கொழுப்புக்கள் தங்க ஆரம்பித்துவிட்ட து. எனவே பைக்கை அதிகம் பயன்படு த்தாமல், அவ்வப்போது சைக்கிளையும் பயன்படுத்துங்கள். தொடையில் உள்ள கொழுப்பை கரைக்க உதவும் உடற்பயி ற்சிகளில் ஒன்று தான் ரன்னிங்.

இத்தகைய ரன்னிங்கை ட்ரெட்மில்லில் மேற்கொள்வதை விட, வெளியே காற் றோட்டமாக சுத்தமான காற்றினை சுவாசித்தவா றே மேற்கொள் வது சிறந்தது. தினமும் ஸ்கிப்பிங் பயிற்சியை தொ டர்ந்து செய்து வந்தால் தொடையில் உள்ள கொழு ப்புக்களை கரைப்பதற்கு உதவி புரியும்.

இந்த பயிற்சிகள் மட்டும் இ ல்லாமல் வீட்டில் இருந்த படியே செய்யக்கூடிய எளி ய உடற்பயிற்சிகள் சில உள்ளன. அவற்றை செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

– ராகவ்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: