Thursday, October 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தாம்பத்தியத்தின்போது உங்கள் துணைக்கு நொடிக்கு நொடி இன்பத்தை வாரி வழங்க

தாம்பத்தியத்தின்போது உங்கள் துணைக்கு நொடிக்கு நொடி இன்பத்தை வாரி வழங்க சில எளிய குறிப்புக்கள்

காமம் மிக உன்னதமானது. அதை சரியாக கையாள்பவர்க ள் மட்டுமே சரியான அளவில் இன்பத்தை நுகர்கின்றனர். க ணவன் மனைவி இடையேயா ன காமம் ஒருவித பரவசநிலையை தரக்கூடியது என்கின்றனர் அனுபவசாலிகள். படுக்கை அறையில் தொடங்கும் விளையாட் டு ஒவ்வொரு நொடியும் இன்பத்தை தரவேண்டும். முழுவதுமாக

ளும் முன் சில சந்தோச விளையாட் டுக்கள் விளையாட வேண்டும் என்கின் றனர் நிபுணர்கள். சில நிமிடங்களில் முடிந்து போக க்கூடியதல்ல காம வி ளையாட்டு. எப்பொழுது தொடுவான்? எங்கே தொடங்குவான் என்ற எதிர்பார் ப்பை ஏற்படுத்தி சின்னச் சின்ன ஸ்பரிச ங்கள் மூலம் சிலிர்க்கச் செய்யுங்கள் என்கின்றனர் செக் ஸாலஜிஸ்ட்டுகள்.

தம்பதியரிடையே அன்றையதினம் ஸ்பெசல் என்றால் அதற்கான ஆயத்த பணிகளை காலையிலேயே தொடங்கி விடுங்கள். ஒருவித எதிர்பார்ப்போடு இ ருக்கும் துணையை ஏங்கவைத்தால் அது சுவையை அதிகரிக்கும்.

அதிகம் உணர்வு நிறைந்த இடம் உதடு. முன்விளையாட்டில் முக்கிய இடம் உதட் டுக்கு உண்டு. சின்னதாய் உரசல்… மயிலிற கால்.. சுண்டு விரலால் ஒரு ஸ்பரிசம் என தொடங்கினால் காதல் நெருப்பு பற்றிக் கொள்ளுமாம்.

காது மடல் காமத்தை தூண்டும் முக்கிய இடமாகும். அங்கே செல்லமாய் கடித்து உங்கள் துணையை சொக்க வைக்கலாம்.

கழுத்தின் பின்புறத்தில் உணர்வு நரம்புகள் கொட்டிக்கிடக்கின் றன . அங்கே சின்னச் சின்னதாய் தடவல்கள்… அது விரலோ, இல் லை மெல்லிய இறகோ கொண் டும் செய்யும் செயல்கள் உணர்ச் சிகளை தூண்டிவிடுமாம்.

சிலரின் மூக்கு பார்த்தலே கிளர்ச்சியைத் தரும். துணையின் மூக் கு நுனியை லேசாய் கடியு ங்கள். கன்னக் கதுப்பில் மெ துவாய் முத்தமிடுங்கள் இதன் மூலம் உற்சாகம் அதிகரிக்குமாம்.

தம்பதியரிடையே மசாஜ் செய்வது முக்கியமான முன்விளையாட்டு என்கி ன்றனர் நிபுணர்கள். உணர்வுக்குவியலாய் இருக்கும் துணையை அங்கங்கே தொட்டு, தடவி செய்யும் விளையாட்டு உற்சாகத்தை அதிகரிக்கச் செய்யும்.

சில சமயம் விரல்களால் தொடு வதை விட சில பொருட்கள் உ ணர்வுகளை கிளறிவிடும். நெரு க்கமாய் அமர்ந்து காது மடலில் விடும் மூச்சுக்காற்று… மெல்லி ய கர்ச்சிப்பினால் உடல் முழுவ தும் போடும் கோலம்… என சந் தோச செயல்பாடுகளால் தொடாமல் தொடுங்கள்.

முதுகு தண்டுவடம் அதீத உணர்ச்சிகளை கொண்டது. ஒவ்வொ ரு முடிச்சையும் தொடுவதன் மூலம் உச்சி முதல் உள்ளங் கால் வரை சிலிர்க்கும் என் கின்றனர் நிபுணர்கள். அதுவு ம் ஒற்றை விரலால் கொடு க்கும் அழுத்தம் உடலை காற் றில் பறக்கச் செய்யுமாம்.

கால் தொடை பகுதியில் உள் ள முக்கிய நரம்புகளை தூ ண்டிவிடுவதன் மூலம் உற் சாகம் ஏற்படும் என்கின்றனர். மசாஜ் செய்யும் போது கால்களில் மெதுவாய் செய்துவிடும் மசாஜ் மூல ம் சிலிர்க்கச் செய்யலாம் என்கின்ற னர் நிபுணர்கள்.

படுக்கை அறையில் ஆண்களால் எளிதில் உ றவுக்கு த யாராகிவிட முடியும். ஆனால் பெண்க ள் பாலியல் கிளர்ச்சியடைவதற்கு கூ டுதல் நேரம் பிடிக்கும். எனவே முன் விளையாட்டுக்கள் மூலம் மனைவி யை கிளர்ச்சியுறச்செய்யலாம். இதனா ல் இருவருக்கும் மனமொத்து உறவில் ஈடுபடமுடியும்

– சம்யுக்தா

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: