Wednesday, June 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தந்தை பெரியார், விருந்தினருக்கு திருநீறு அளித்து, நெற்றில் பூசிக்கொள்ள‍ச்சொன்ன‍ வரலாற்று நிகழ்வு

தந்தை பெரியார், விருந்தினராக வந்தவ‌ருக் கு திருநீறு அளித்து, நெற்றில் பூசிக்கொள்ள‍ச் சொன்ன‍ வரலாற்று நிகழ்வு

பெரியாரின் அன்புக்கு பாத்திரமான நண்பர்க ளில் ஒருவர், ஒரு முறை பெரியாரின் வீட்டுக் கு விருந்தினராக வந்திருந்தார். இரவு நீண்ட நேரம் இருவரும் உரையாடி மகிழ்ந்தனர். மறுநாள் காலையில் அந்த விருந்தினர் எழுந் து குளித்து, உடை மாற்றி அவரது அறையிலி ருந்து வெளியே வந்தபோது, எதிரே

திருநீறு சம்படத்தை நீட்டியபடி நின்றிருந்தார் பெரியார்.

இதை சற்றும் எதிர்பாராத திருவிக. ஆச்சரியத்திலும் அதிர்ச்சியி லும் ஆழ்ந்தார். ஒரு நிமிடம் தன்னை சுதாகரித்துக் கொண்டு என்ன‍ இது கடவுள் நம்பிக்கையே இல்லாதவர் நீங்கள். உங்கள் வீட்டில் திருநீறு சம்படமா…?” என்று திகைப்பு மாறாமல் கேட்டாராம் அந்த விருந்திரனர்.

அதற்கு பெரியார் அளித்த பவ்யமான பதில் இதுதான். “நான்தான் கடவுளை நம்பாதவன்தான். ஆ னால் எனது நண்பரான தாங்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவராயிற்றே. எனது விருந்தாளியாக வந்திருக்குக் ம் உங்களது தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வது எனது கடமை அல்ல‍ வா.

இதைக்கேட்ட‍ அந்தவிருந்தினரோ பெ ரியாரின் விருந்தோம்பலைக் கண் டு மெய்சிலிர்ந்துப்போனாராம்.

அந்த விருந்தினர் யார்தெரியுமா? வேறு யாருமல்ல‍ ‘தமிழ் தென்ற ல்’ திரு.வி.கல்யாண சுந்தரானார் அவர்கள்தான்.

த‌கவல் – விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: