Tuesday, March 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

+2வில் 90.6 சதவீதம் தேர்ச்சி – பாடவாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ–மாணவிகள் விவரம்

பிளஸ்–2 தேர்வில் 90.6 சதவீதம் தேர்ச்சி – பாடவாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ–மாணவிகள் விவரம்

பிளஸ்–2 தேர்வில் 90.6 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை

பிளஸ்–2 தேர்வு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடந்தது. இந்த தேர்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 671 மாணவ– மாணவிகள் எழுதினார்கள். பள்ளி மாணவர்களை

தவிர 58 ஆயிரத்து 681 பேர் தனித் தேர்வாக எழுதினர்.

பிளஸ்–2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட் டது. தேர்ச்சி 90.6 சதவீதம் ஆகும். அதாவது 7 லட்சம் 44 ஆயிரத்து 698 மாணவ– மாணவிகள் தேர்ச்சி பெற் றனர்.

இது கடந்த ஆண்டைவிட 2.5 சதவீத ம் கூடுதலாகும். கடந்த ஆண்டு 88.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இருந் தனர்.

வழக்கம்போல மாணவர்களைவிட மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் அதி கமாக இருந்தது. 4 லட்சத்து 43 ஆயிரத்து 456 மாணவிகள் தேர்வு எழுதியதில் 4 லட்சத்து 14 ஆயிரத்து 211 பேர் தேர்ச்சி பெற்றுள்ள னர். தேர்ச்சி 93.4 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு 91 சதவீத மாண விகள் தேர்ச்சிபெற்று இருந்தனர்.

தேர்வு எழுதிய 3,78,215 மாணவ ர்களில் 3 லட்சத்து 30 ஆயிரத்து 487 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 87.4 சதவீதம் ஆகும். கட ந்த ஆண்டு 84.7 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருந்தனர்.

*

‘பிளஸ்–2’ தேர்வில் பாடவாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ–மாணவிகள் விவரம் வருமாறு:

தமிழ்

1. சுசாந்தி (198) வித்யா மந்திர் பள்ளி, ஊத்தங்கரை–1193

2. ஸ்ருதி (198) ஸ்ரீ விஜய் வித்யாலயா, ஓசூர்– 1190

3. அஸ்வத் (198) வித்யா மந்திர் பள்ளி ஊத்தங்கரை – 1187

ஆங்கிலம்

1. பவித்ரா (198) ஸ்ரீ விஜய் வித்யாலயா, ஓசூர்– 1184

2.எஸ்.நித்யா(197) பிரின்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளி, மடிப்பாக்கம்– 1191

2. துளசிராஜன் (197) கிரீன் பார்க் பள்ளி, போதுபட்டி, நாமக்கல்–1191

3. பவித்ரா (197) அதியமான் மெட்ரிக்பள்ளி, ஊத்தங்கரை–1190

3. ராகினி (197) கிரீன் பார்க் பள்ளி, போதுபட்டி, நாமக்கல்–1190

இயற்பியல்

1.விஷ்ணு பிரியா (200) பாரதி வித்யாபவன், திண்டல்–1193

2. சிவராம் (200) ஜீவனா மெட்ரிக் பள்ளி, மதுரை

2. அகன்ஷா அஜித் (200) வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, முகப் பேர்–1192

3. காந்தனிவராஜ் (200) எஸ்.ஆர்.கே.மெட்ரிக் பள்ளி, கந்தம் பட்டி–1190

3. சக்தி கிஷோர் (200) வித்யா மந்திர் பள்ளி, ஊத்தங்கரை–1190

3. சைமன் (200) பாரத் மெட்ரிக் பள்ளி, கிருஷ்ணகிரி–1190

3. முகேஷ் (200) பாரதி வித்யாபவன், திண்டல்

3. நந்தகுமார் (200) எஸ்.கே.வி. மேல் நிலைப்பள்ளி, கந்தம் பாளையம்–1190

வேதியியல்

1. விஷ்ணு பிரியா (200) பாரதி வித்யாபவன், திண்டல்–1193

2. சிவராம் (200) ஜீவனா மெட்ரிக் பள்ளி, மதுரை

2. அகன்ஷா அஜித் (200) வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, முகப் பேர்–1192

3. காந்தனிவராஜ் (200) எஸ்.ஆர்.கே.மெட்ரிக் பள்ளி, கந்தம் பட்டி–1190

3. நந்தகுமார் (200) எஸ்.கே.வி. மேல் நிலைப்பள்ளி, கந்தம் பாளையம்–1190

3. சைமன் (200) பாரத் மெட்ரிக் பள்ளி, கிருஷ்ணகிரி–1190

3. சக்தி கிஷோர் (200) வித்யா மந்திர் பள்ளி, ஊத்தங்கரை–1190

3. முகேஷ் (200) பாரதி வித்யாபவன், திண்டல்

உயிரியல்

1. அகன்ஷா அஜித் (200) வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, முகப்பேர்–1192

1. சிவராம் (200) ஜீவனா மெட்ரிக் பள்ளி, மதுரை

2. சைமன் (200) பாரத் மெட்ரிக் பள்ளி, கிருஷ்ணகிரி–1190

2. சக்தி கிஷோர் (200) வித்யா மந்திர் பள்ளி, ஊத்தங்கரை–1190

3. அசாருதீன் (200) வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளி, வரகூரம் பட்டி–1189

3. ஸ்ருதி (200) கிரீன் பார்க் பள்ளி, போதுபட்டி, நாமக்கல்–1189

3.ஸ்ரீநிதி (200) கிரீன் பார்க் பெண்கள் பள்ளி, போதுபட்டி, நாமக் கல்

தாவரவியல்

1.ஆசிகா பானு (200) டி.எஸ்.டி.ராஜா மெட்ரிக் பள்ளி, தண்டையார் பேட்டை–1169

2. அஜின்யா ஜான் (200) எஸ்செல் மேல்நிலைப் பள்ளி, திருவட்டார்–1167

3. அபினயா (200) டி.எஸ்.டி.ராஜா பெண்கள் பள்ளி, தண்டையார் பேட்டை–1162

விலங்கியல்

1. ஆஷிகாபானு (200) டி.எஸ்.டி. ராஜா பெண்கள் மேல் நிலைப் பள்ளி தொண்டியார் பேட்–1169

2. அபிஷாலினி (200), செயின்ட் ஜோசப் கான் வென்ட் மேல் நிலைப் பள்ளி, நாகர்கோவில்–1164

3. வைதேகி (200), அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி, மதுராந் தகம்–1153.

கம்ப்யூட்டர் சயின்ஸ்

1. விஷ்ணு பிரியா (200), பாரதி வி.பவன் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி, திண்டல்–1193.

2. முகேஷ் (200), பாரதி வி.பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டல்–1190.

2. காந்தவ நிவராஜ் (200), எஸ்.ஆர்.கே.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கந்தம்பட்டி–1190.

3. நந்தகுமார் (200), எஸ்.கே.வி. மேல்நிலைப்பள்ளி, கந்தம் பாளையம்–1190.

3. மகிதர் (200), எஸ்.ஆர்.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ராசிபுரம்–1189.

புள்ளியியல்

1. விஜயலட்சுமி (200), ஸ்ரீ அகோலபிமடம் மேல் நிலைப் பள்ளி, சென்னை–33– 1185.

1. தீபிகா (200), எல்.எப்.சி.ஜி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராணிப்பேட்டை– 1185.

2. விஜயலட்சுமி (200), ஸ்ரீஅகோலபிமடம் மேல் நிலைப்பள்ளி–1178.

3. மரிய பாப்டிஸ்ட் அனிதா (200), அசிலியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேலூர் –1181.

புவியியல்

1. உஷாராணி (200), டி.இ.எல்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உசிலம் பட்டி–986.

2. ராஜகாளிஸ்வரி (199) சத்திரிய வித்யா காலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்–1022.

3. முருகலிங்கேஸ்வரி (199), எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அருப்புக் கோட்டை -986.

மைக்ரோ பயாலஜி

1. சேகஷிவானி காந்தி (196), சி.எஸ்.ஐ. ஜெஸ்சி மோசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அண்ணாநகர்–1033.

2. ரோஷினி (193), செயின்ட் மேரீஸ் பெண்கள் மேல் நிலைப் பள்ளி, சென்னை–11 – 1130.

3. ஸ்னேகா எலிசபெத் (193), சி.எஸ்.ஐ. பெய்ன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, கீழ்ப்பாக்கம் – 1108.

பயோ-வேதியியல்

1. சரத் தொண்டனூர் (197), ஸ்ரீசங்கர வித்யாஷ்ரமம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சென்னை 41– 1069.

2. ஹரிதா தனசேகர் (197), ஸ்ரீசங்கர வித்யாலயம் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, சென்னை–41– 990.

3. ஸ்ருதி (194), ஸ்ரீசங்கர வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சென்னை–41–1067.

நர்சிங்

1. ஷண்முகப்பிரியா (193), இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி, கடம்பூர்–996.

2. ராம்பிரியா (193), சுப்பையா வித்யால யம் பெண்கள் மேல் நிலைப் பள்ளி, தூத்துக்குடி–868.

3. பச்சையம்மாள் (192), அரசு மேல்நிலைப்பள்ளி, பெண்ணகர்–980.

கணிதம்

1. விஷ்ணுபிரியா (200), பாரதி வித்யா பவன் மெட்ரிக்குலேசன் பள்ளி, திண்டல் –1193.

2. சிவராம் (200), ஜீவனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மதுரை –1192.

2. அகன்ஷா அஜீத் (200), வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, முகப்பேர் –1192.

3. முகேஷ் (200), பாரதி வித்யா பவன் மெட்ரிக் மேல் நிலை ப்பள்ளி, திண்டல்–1190.

3. நந்தகுமார் (200), எஸ்.தேவி மேல்நிலைப் பள்ளி, கந்தம் பாளையம்–1190.

3. காந்த நிவராஜ் (200), எஸ்.ஆர்.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கந்தம்பட்டி–1190.

3. சைமோனா (200), பாரதி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணகிரி–1190.

3. சக்தி கிஷோர் (200), ஸ்ரீவித் மந்திர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி ஊத்தங்கரை – 1190.

பொருளாதாரவியல்

1. ஆனந்தி (200), எஸ்.வி. இந்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி –1193.

2. சுமித்ரா (200), ஜி.டி. மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, கோவை – 1191.

2. அபினயா (200), சியோன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, சேலையூர் – 1191.

3. பார்வதி (200), எஸ்.எஸ்.கலாலயா மேல் நிலைப்பள்ளி– 1190.

வணிகவியல்

1. ஆனந்தி (200), எஸ்.வி. இந்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி–1193.

2. சுமித்ரா (200), ஜி.டி. மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, கோவை– 1191.

2. அபினயா (200), சியோன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, சேலையூர்– 1191.

3. பார்வதி (200), எஸ்.எஸ்.கலாலயா மேல் நிலைப்பள்ளி – 1190.

அக்கவுண்டன்சி

1. ஆனந்தி (200), எஸ்.வி. இந்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி–1193.

2. சுமித்ரா (200), ஜி.டி. மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, கோவை– 1191.

2. அபினயா (200), சியோன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, சேலையூர்– 1191.

3. பார்வதி (200), எஸ்.எஸ்.கலாலயா மேல் நிலைப்பள்ளி – 1190.

அரபிக்

1. பி.பி.பாத்திமா (196) முர்துஜவியா ஓரியண்டர் மேல் நிலைப் பள்ளி–894

2. சுமையா பாத்திமா (194) எம்.டபிள்யூ.ஏ.எம்.பள்ளி, சென்னை–1144

3. அனிஷ் பாத்திமா (194) ரக்மத் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, முத்துபேட்–995

பிரெஞ்ச்

1. சிவராம் (198) ஜீவனா மெட்ரிக் பள்ளி, மதுரை

1. ஸ்ரீராம் (198) கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி, கன்னங் குறிச்சி–1192

1. நிரோஷினி (198) கிரீன் பார்க் பெண்கள் பள்ளி, போதுபட்டி–1192

2. சுமித்ரா (198) ஜி.டி.மெட்ரிக் பள்ளி, கோவை–1191

2. அபிநயா (198) சீயோன் மெட்ரிக் பள்ளி, சேலையூர்–1191

2. பிரியதர்ஷினி (198) எஸ்.ஆர்.வி. பள்ளி, ராசிபுரம்–1191

2. முகம்மது ஜாவீட் (198) பிரைம்ரோஸ் பள்ளி, மூளகுளம்–1191

3. மோனிஷா (198) நேஷனல் மாடல் பள்ளி, பீளமேடு–1190

3. மெய்யம்மை (198) சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் பள்ளி, சென்னை–6–1190

3. அஸ்னா பீன் (198) பொன்ஜெஸ்சி பப்ளிக் பள்ளி, நாகர் கோவில்–1190

3. தமிழ் வேந்தன் (198) கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி, போதுபட்டி, நாமக்கல்–1190

இந்தி

1. பி.வித்யா (198) எஸ்.ஆர்.வி.பள்ளி, ராசிபுரம்–1185

2. ஷ்ரத்தா மால்பானி (198) ஸ்ரீநேரு வித்யா பள்ளி, கோவை–973

3. ஓங்கார் சிவாஜி கத்கர் (197) லட்சுமி சோரோடியா மெட்ரிக் பள்ளி, கோவை–1182

கன்னடம்

1. ரக்ஷா ராமன் (192) மகரிஷி வித்யா மந்திர் பள்ளி–1069

2. தானுஸ்ரீ (189) மகரிஷி வித்யா மந்திர் பள்ளி–1124

3. மகேஸ்வரி (189) மகரிஷி வித்யா மந்திர் பள்ளி–1017

மலையாளம்

1. ஷிஜி (194) செயிண்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி, மேல்பலை–1040

2. சுமையா (194) செயிண்ட் தாமஸ் மேல் நிலைப் பள்ளி, கூடலூர்–876

3. ரேஷ்மா (193) குட் ஜெப்பர்டு மெட்ரிக் பள்ளி மார்த்தாண்டம்–1155

தெலுங்கு

1. பிரவீன் (197) ஹோலி கிராஸ் பள்ளி, தேன்கனிக்கோட்டை–1174

2. ஹரிஷ் குமார் (196) அரசு மேல் நிலைப்பள்ளி, கெலமங்கலம்–1049

3. யஷ் அஸ்வினி (195) அரசு பெண்கள் பள்ளி, பாகலூர்– 961

ஜெர்மன்

1. விஜய்ஸ்ரீ (198) ஜி.டி.மேல் நிலைப் பள்ளி, கோவை

2. சவுமியா (198) ஜி.டி. மேல் நிலைப்பள்ளி, கோவை

3. சிம்ரன் அரோரா (198) சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் பள்ளி, சென்னை–1160

சமஸ்கிருதம்

1. அகன்ஷா அஜீத் (200) வேலம்மாள் பள்ளி, முகப்பேர்–1192

2. பார்வதி (200) எஸ்.எஸ்.கலாலயா–1190

2. பிரியதர்ஷினி (200) டி.ஏ.வி.பள்ளி, கோபாலபுரம், சென்னை–1190

3. அக்ஷயா (200) ஸ்ரீஅகோபில மடம் பள்ளி, சென்னை 33–1189

உருது

1. அஸ்ரா தமீன் (197) இஸ்லாமிய பெண்கள் மேல் நிலைப்பள்ளி, வாணியம்பாடி–912

2. தையாபா அமன் (196) இஸ்லாமிய பெண்கள் மேல் நிலைப் பள்ளி, வாணியம்பாடி–1020

3. ஹபீபா (195) இஸ்லாமிய பெண்கள் மேல் நிலைப் பள்ளி, மேல்விசாரம்.–1143

வரலாறு

1.முகமது ஷுகைல் (200), சென்டரல் மேல்நிலைப்பள்ளி, காயல்பட்டினம்–1110

2. சத்யபிரியா (200) அரசு மேல் நிலைப்பள்ளி, நங்கவல்லி–1117

3. திவ்யபாரதி (200) முருகா டி.வி.மேல் நிலைப்பள்ளி, தொண் டியார் பேட்–1127

– மாலைமலர்

Leave a Reply

%d bloggers like this: