Monday, March 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்குறியின் நீளத்திற்கும் பெண்ணை திருப்திப்படுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை

ஆண்குறியின் நீளத்திற் கும் பெண்ணை திருப்தி ப்படுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மூன்றங்குல குறிகூட ஒரு பெண் ணை திருப்தி ப்படுத்திவிடும். காமக் கிளர்ச்சியிலிருந்து உச்ச நிலைக்கு அழைத்துச் செ ல்வது உறுப்பு உரசல்தா ன். ஆண்குறி இல்லாமல் லெஸ்பியன்கள் உறுப்பு உரசல் மூலம் உச்சமடைகிறார்கள். சுய இன்பமும் செய்து கொள்கிறார்கள். காமத்துக்கு

வடிகால் தேடாதவர்களின் ஆண்குறிதான் எப்போதும் பாதி விறைத்த நிலையில் இருக்கும். அதை பெரிய ஆண்குறி என்று எடுத்துக் கொள்ள முடியாது. காம சிந்தனைகள் அற்ற நிலை யில் பெரும் பாலான ஆண் குறிகள் மூன்றிலிருந்து ஐந்து அங்குலங்கள்தான் இருக்கும். இதனால் அதை சிறுத்த ஆண்குறி என்று சொல்ல முடியாது.

* அதீத சுய இன்பத்தால் அதிக விந்து வெளியேறி உறுப்பு தளர் ந்து விட்டதாகவும் விந்து குறை ந்துவிட்டதாகவும் நினைப்பதும் தவறு. யாராவது நான் அதிகமா க எச்சில் துப்பும் பழக்கத்தால் வாய் தளர்ந்து எச்சில் ஊறுவது ம் குறைந்து விட்டது என்று சொ ல்லி கேட்டிருக்கிறீர்களா? எச்சி ல் துப்புவதும் ஊறுவதும் போலவே விந்தும் ஊறிக்கொண்டும் வெளியேறிக் கொண்டும் இருக் கிறது. சுய இன்பப் பழக்கம் இல் லாதவர்களுக்கும் கூட மாதத்தி ல் இரண்டொரு முறை தானே விந்து வெளியேறிவிடும். இது ஒரு குறையே அல்ல மாறாக இது ஒரு ஆரோக்கியமான நிலை.

Leave a Reply

%d bloggers like this: