நோட்டா ஜெயித்தால் . . .
– விதை2விருட்சம் ரா சத்தியமூர்த்தி
சத்தியபூமி என்ற மாதமிருமுறை பத்திரிகையில் (மே 1-15 ) பக்க எண். 7இல் “நோட்டா (NOTA) ஜெயித்தா ல் . . .” என்ற தலைப்பில் உங்கள் நண்பன் விதை2விருட்சம் ரா. சத்திய மூர்த்தி ஆகிய நான் எழுதி, வெளிவந்த நான் எழுதிய கட்டுரை
தறபோது இந்தியா முழுவதும் பாராளுமன்றத தேர்தல் 2014 நடந்துமுடிந்து முடிவுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம். இந்த
தேர்தலில் ஒரு புதிய மு றையை தேர்தல் ஆணை யம் புகுத்தியுள்ளது. அது தான் நோட்டா (NOTA) இதன் விரிவாக்கம் NONE OF THE ABOVE என்பதாகு ம். வாக்காளர்கள் ஓட்டுப் போடும்போது வாக்கு எந் திரத்தில் குறிப்பிடப்பட்டி ருக்கும் வேட்பாளர்கள் யா ருக்கும் ஓட்டளிக்க விரும்ப வில்லை என்றால் வாக்கு எந்திரத்தி ன் கடைசியாக இருக்கும் நோட்டா என்ற சின்னத்தில் வாக்களி
க்கலாம்.
ஒரு வேளை இந்த நோட்டா வெ ற்றி பெற்றால், அத்தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் யார் என்று குழப்பம் வரும். அதனால் அதற்கு அடுத்ததாக அதாவது இரண்டாவது இடத்தில் எந்த வேட்பாளர் இருக்கிறாரோ அந்த வேட்பாளரே வெற்றி பெற்றவராவார். என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது.
இதில் வேட்பாளர்களை நிராகரித் துவிட்டு வாக்காளர்கள் நோட்டா விற்கு வாக்களித்த வாக்காளர்க ளுக்கு இது பெருத்த ஏமாற்றம் தான்.
எந்த வாக்காளர்களும் திருப்திஇல் லை என்றுதானே வாக்காளர்கள் இவர்களை ஒட்டுமொத்தமாக நி ராகரித்துவிட்டு நோட்டாவிற்கு வாக்களித்தார்கள். அப்படி இருக்கு ம் போது வாக்களார்கள் நிராகரித்த வேட்பாளர்களில் ஒரு வரை பாராளுமன்ற உறுப்பின ராக தெரிவு செய்வது எந்த விதத்தில் நியாயம். இது வாக்க ளித்த வாக்காளர்களு க்கு ஏமாற்றம்தான்.
நோட்டா வெற்றி பெற் றால் அத்தொகுதியில் போட்டியிட்ட அத்த னை வேட்பாளர்களுக் கும் அவர்களது வாழ் நாள் முழுக்க வேறு எந்த தேர்தலில்களிலும் போட்டியிடுவதற்கு ஆயுட்கால தடை விதிக்கவேண்டும். தடை விதித்த கையோடு அத்தொகுதியில் முன்பு போட்டியிட்ட வேட்பாளர்க ளைத் தவிர்த்து வேறு புதிய வேட்பா ளர்களை வேட்பு மனுக்களை தாக்க ல் செய்யச் சொல்லி அத்தொகுதி யில் மறுதேர்தல் நடத்தலாம்.
இப்படி செய்யும்போது மக்களால் நி ராகரிக்கப்பட்ட அதாவது தகுதி இழந் த வேட்பாளர்கள், ஆட்சிக்கு வந்து, ஊழல், லஞசம், வன்முறை போன்றவை முற்றிலும் கட்டுப்படுத்தப்படும்.
மேலும் புதிதாக வரும் வேட் பாளர்களுக்கு, ஒரு பயம் இருக்கும். ஆம் தொகுதி மக் களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் மற்றும் உதவிக ள் செய்ய வில்லையென்றா ல், எங்கே வாக்காளர்கள் தேர்தல் சமயத்தில் நோட்டாவிற்கு வாக்களித்து நம்மை நிராகரி த்து விட்டால் அதன்மூலம் வேறு எந்த தேர்த ல்களிலும் நிற்க முடியாதே என்று அச்சமும் இருக்கும்.
இந்நிலை வந்தால்தான், உண்மையான மக் களாட்சி இந்தியாவில் மலரும். அதுமட்டுமா விரைவிலேயே இந்தியா நல்லரசாகவும் வல்லரசாகவும் இந்த பூவுலகை வலம் வரு ம் என்பது நிச்சயம்.
– விதை2விருட்சம் ரா சத்தியமூர்த்தி,
கைப்பேசி 9884193081
Time waste, money waste and energy waste…. we should not encourage this ‘NOTA’….as individual should have the responsibility and voting is one form their duty, they should under estimate and simply they should not go for NOTA….it is not like only one candidate for election contest…it will be more than 10…atlease they should chose one amoung them…otherwise, they no need to go for voting…simply sitting at home and watch tv or do some other productive work….
கத்தியா விஷமா கயிறா என்று எதாவது ஒன்றை தான் தேர்வு செய்ய வேண்டும் அதை விடுத்து எதுவும் வேண்டாம் என்று நிராகரிக்க கூடாது என்று சொல்கிறீர்களா?