சம்மணமிட்டு (சப்ளாங்கால் போட்டு) அமர்ந்து சாப்பிடச் சொல் வது ஏன்.
தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந் து சாப்பிடுவது… இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய
தேவைபோல் ஆகிவிட்டது. விருந்தினர்களை அதில் உட்கார வைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்ட து … . முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவது தான் கெளரவம்..ஆனால் இப்போது டைனிங் டேபிள்….இது சரி யா தவறா ?!!
முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோ க்கமென்ன …. சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர் ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத்தொ ங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செ ல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட் டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும். ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்கு ச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது. எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும்படி வலியுறுத்தப் பட்டது.
முகநூலிலிருந்து . . .
வணக்கம்
சிறப்பான விளக்கம் பகிர்வுக்குவாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Reblogged this on Gr8fullsoul.
நம்முடைய உடலில் உள்ள நரம்புகள் அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உடையன. என் அனுபவத்தில் ஒரு வருடம் படித்த போது — பி .எட் ., 46 வயதில் — படித்த போழ்து எழுதவும் படிக்கவும் வசதியில நாற்காலி
பழகி திடீரென கல்லூரியில் விழாவில்– என்.எஸ்.எஸ். கேம்பில் – அரை மணி நேரம் சம்மணமிட்டபடி உட்கார முடியவில்லை. அப்போது உணர்ந்தேன் .. நம் உடம்பின் தன்மையை. சாப்பாடு தரையில் தான் முடிந்தாலும்- முடியாவிட்டாலும்,… மேசைக்கு ஒரு விலகல்.