Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிம்புவை வெறுப்பேற்ற ஆர்யாவுடன் ஹன்சிகா, ஹன்சிகாவை வெறுப்பேற்ற நயன்தாராவுடன் சிம்பு

சிம்புவை வெறுப்பேற்ற ஆர்யாவின் தோளில் சாய்ந்த‌ ஹன்சிகா, ஹன்சிகாவை வெறுப்பேற்ற நயன்தாராவின் இடுப்பில் கை வைத்த‍ சிம்பு 

ஹன்சிகா தனது முன்னாள் காத லரான சிம்புவை கடுப்பேற்றி வரு கிறாராம். ஹன்சிகா சிம்புவை பிரிந்தபிறகு படங்களில் பிசி யாக உள்ளார். சிம்புவும் பல்வேறு படங் களில் நடித்து வருகிறார். சிங்கி ளாக இருப்பது ஜாலியாக உள்ளது என்று சிம்பு தெரிவித்துள்ளா ர். இந்நிலையில்

ஹன்சிகா செய்யும் செயல்கள் சில சிம்புவை கடுப்பேற்றும் வித மாக உள்ளது என்று கூறப்படுகிறது.

சிம்புவுக்கு யார், யாரை எல்லாம் பிடிக்காதோ அவர்களுடன் ஹன்சிகா நட்பாக உள்ளாராம். காதல் முறிவுக்கு பிறகு நண்பர்களுடன் நேரத்தை செல விட்டு வருகிறார் ஹன்சிகா.

சேட்டை படத்தை அடுத்து ஆர்யாவுட ன் சேர்ந்து மீகாமன் படத்தி ல் நடித்துவருகிறார் ஹன்சிகா. படப் பிடிப்பில் ஆர்யாவின் தோளில் சாய்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெ ளியிட்டுள்ளார் ஹன்சி. படப்பிடிப்பு தளத்தில் ஹன்சிகா எப்பொழுதும் சிரித்துப் பேசி ஜாலியாக உள்ளாராம்.

இவர் இப்ப‍டி என்றால், ஹன்சிகாவை வெறுப்பே ற்றும் விதத்திலு ம் பதிலுக்கு சிம்புவும்

சமீபத்தில் சென்னையில் நட்சத்திர ஓட்டலில் தனது பிறந்த நா ளைக் கொண்டாடினார் த்ரிஷா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் அத்தனை பேரும் ஆஜராகிவிட்டார்கள். அமலா பால், ரம் யா கிருஷ்ணன், நட்சத்திர தொகுப் பாளினி ரம்யா எ ன பலரும் பங்கேற்ற இந்த விருந்துக்கு, ஜோடியாக வந்தனர் சிம்புவும் நயன் தாராவு ம். நெருங்கி அணைத்தபடி போஸ் கொடுத் தனர். மற்ற நடிகைகள், த்ரிஷாவின் அம்மா , மற்றும் நண்பர்களுடனும் இதே போல கட்டிப்பிடித்து போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டனர்.

Leave a Reply