Tuesday, June 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உச்சக்கட்ட இன்பத்தில், பெண்குறியும் அதன் இறுக்கமும்

உச்சக்கட்ட இன்பத்தில், பெண் குறியும்  அதன் இறுக்கமும்

பெண்களின் உச்சக்கட்டம் கருப்பையில் ஏற்படும் தாளக தியான ததைச் சுருக்கங்கள், பெண் பிறப்புறுப்பில்முன் பகு தியில் ஏற்படும் தசை இறுக்க ங்கள், குதத்தில் உள்ள சுருக்கு த் தசைகளில் தோன்றும் இறுக் கங்கள் இவையெல்லாம் கலந் த ஒரு கலவையாகும். முதல் கட்ட இறுக்கங்க ள் மிகத்தீவிரமானவை.

உடனுக்குடன் அடுத்தடுத்து இவை தோன்றும். ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில்

அடுத்தடுத்து இவை ஏற் படும் உச்சக்கட்டம் நீடிக்கி றது. போகப் போக கால தாமதம் தீவிரமில்லாத உச்சக் கட்டத்தில் மூன்று அல்லது நான்கு இறுக்கம், தீவிரமான உச்சக்கட்டத் தில் பத்து அல்லது பதினை ந்து இறுக்கங்கள் ஏற்படு மாம்.

உச்சக்கட்டம் என்பது ஏதோ அடிவயிற்றில் பிறப்புறுப்பில் மட்டு மே ஏற்படுகிற நிகழ்வு இல் லை என்பதை முதலில் புரி ந்துகொள்ள வேண்டும். மா றக முழு உடலிலும் தோன் றும் சிலிர்ப்பு அது. அந்த நேர த்தில் மூளை அலைகளைப் பதிவு செய்தால் அதன் தீவிர த்தை நாம் நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.

சரி காமசூத்திரம் விவரிக்கு ம் 4 வகைப் பெண்குறிகளைப் பார்ப் போமா?

கலவியில் ஈடுபடுவதற்கு முன் ஆண், பெண்ணைப் பல வழிகளி ல் உறவுக்குத் தயார் செய்ய வேண்டும். அப்படித் தூண்டினால், அவளது குறி யில் பசை போல ஒரு விதத் திரவம் சுரக்கும். இதை விர ல்களால் தொட்டுப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இ தை ஆண் தெரிந்து கொள்வ து மிக முக்கியமாகும்.

பெண்குறி நான்கு வகைப்படும் எனக்கூறுகிறது காமசூத்திரம்…

அவை….

தாமரை இதழ் போல மென்மை யானது

முண்டும் முடிச்சுமாக ஒழுங் கற்று இருப்பது

தளர்ச்சியடைந்து பல மடிப்பு களாக இருப்பது

பசுவின் நாக்கைப் போல சொர சொரப்பாக இருப்பது ….

இதைத் தொட்டுப் பார்த்து உணர்ந்து கொள்ளலாம்.

இப்போது இவை பற்றி சற்று விரிவாகக் காணலாம்….

தாமரை இலை போல மென்மையான குறியைக் கொண்டவர்க ளை, நிறைய நேரம் செக்சுக் குத் தூண்டத் தேவையில் லை. இவர்கள் தன்னாலேயே ஆர்வமாகி, உணர்ச்சிப் பிள ம்பாகி வெகு சீக்கிரத்திலே யே உச்சக்கட்டத்தை அடைந் து விடுவார்கள் இந்த வகைப் பெண்கள். ஆனால் மற்ற மூ ன்று வகைப் பெண்களும், குறியில் கைகளால் வருடியும், ஆண் குறியால் வருடியும் கொடு த்து உராய்வை ஏற்படுத்தி னால் தான் உச்சக்கட்டத் தை அடைவார்கள்.

சில ஆண்கள், எடுத்தோம், கவிழ்த்தோம் என்கிற பா ணியில் கலவியை கண் மூடி விழிப்பதற்குள் முடித் துக் கொண்டு, பெண்ணி ன் உணர்ச்சியைப்பற்றிப் பரிதுபடுத்தாமல் இருந்து கொள்வார்க ள். இந்தச் செய்கை பெண்ணுக்கு மிகுந்த வெறுப்புணர்ச்சியை உண் டாக்கக்கூடும். எனவே, கலவியி ல் ஈடுபடும் போது பெண்ணின் செய்கைகளையும், பார்வையை யும் நன்கு புரிந்துகொண்டு செயல் பட்டு, அவளது உணர்ச்சியையும் தணிப்பதுதான் கலவியை முழு மையடையச் செய்யும் புத்திசாலித்தனமாகும்.

– சிவகுமார் சுப்புராமன்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: