Tuesday, March 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நாம் வ‌ளர்பிறையில் விழாக்க‍ளை கொண்டாடுவது ஏன்?

நாம் வ‌ளர்பிறையில் விழாக்க‍ளையும் விசேஷங்களையும் கொ ண்டாடுவது ஏன்?

பண்டைய காலத்தில் மக்கள் திருமணம், திரு விழா போன்ற பல விழா க்களை கொண்டாடினா ர்கள்.

அவ்விழாக்களை கொ ண்டாடுவதற்கான போதி ய வசதிகள் கிடைக்கவில்லை. மக்கள் ஒன்று கூட தொலை தூர ம் பயணம் செய்ய வேண்டி இருந்தது, வாகன

வசதிகள் பெருமள வில்லை.

மாட்டு வண்டிகள் தான் இரு ந்திருக்கிறது, அதில் எப்படி தொலை தூரம் வேக பயண ம் செய்ய முடியும்?

ஓர் இடத்திற்கு சென்றடைய மூன்று நான்கு நாட்கள் ஆகி விடும். அப்படியாயின் இரவு பகல் பயணம் செய்ய வேண்டி இருக்கிறத ல்லவா.

ஆம் அன்றைய காலத்தில் எங்கிருந்து மின்சாரம் வந்தது? ஒளி பரப்பி எல்லாம் எங்கிருந்து வந் தது?

எல்லாம் தீப்பந்தம் தான் தீப்பந்தம் மூலம் எப்படி பெரிய விழாக்க ளை கொண்டாடமுடியும்?

அதன் ஒளி போதுமானதாக இருக் குமா, இரவு பகல் அதிக தூரம் பய ணிக்க வேண்டி இருப்பதால் தீப் பந்தம் எப்படி பயன்படும்?

காற்றில் அணையாதா, அப்போது எப்படி அவ்வளவு பெரிய விழாக்களை கொண்டாடினார் கள்.

தகவலுக்கு வருவோம் நிலா, தேய்பிறைமுடிந்து வளர்பிறை ஆரம்பிக்கும் போது நிலா ஒளி யின் பிரகாசம் மிகையாக இரு க்கும்.

அந்த நாட்களில் விழாக்க ளை வைக்கும் போது ஒளி யிற்கான தேவை நிவர்த்தி செய்யப்படுகின்றது அல்லவா.

அதனால் பண்டைய மக்கள் வளர்பிறை நாட்களுக்காக காத்திரு ந்து விழாக்களை கொண்டாடுகின்றனர்.

அதை இன்றைய காலத்தில் மக்கள் மூடநம்பிக்கையாக ஆக்கி ஒரு பொருளை எடுத்து வேற ஒரு இடத்திற்கு வைக்கவும் வளர் பிறை நாட்களை தேடுகின்றனர்.

சகுணம் சரியில்லை என்று ஒரு மூட காரணத்தை முன்வைக்கி ன்றனர்.

இன்று தான் ஒளிக்கான தேவை எவ்வளவோ மிகையாகிறது. எத ற்கு வளர்பிறை வேண்டும் எமது பண்டைய மக்கள் மிகவும் புத்தி சாலிகள்,

அவர்கள் செய்ததை இன்றைய கால மக்கள் அதை மூட நம்பிக் கைக்காக பயன்படுத்துகின்றனர்.

பண்டைய வரலாறு அறிபவ ர்கள் இவ்வாறான மூடநம்பி க்கையில் இருந்து விலகி செல்வார்கள்.

பௌர்ணமி நாளில் கோவி ல்களில் பெரிதாக விழாக்க ள் கொண் டாடுகின்றனர் கா ரணம் என்ன,

பண்டைய மக்கள் பௌர்ண மி நாளில் ஒளியின் அளவு அதிகமாக இருப்பதால் கோவில் விழா க்களை கொண்டாடினார்கள்.

ஆனால் எம் மக்கள் அதெல்லாம் அறி யாமல் பௌர்ணமி நாள் தெய்வீகமா ன நாள் அப்படி இப்படி பல புனை கதை களை உருவா க்கி மூடநம்பிக்கையில் மூழ்கிவிட்டார்கள்.

பண்டைய தமிழன் செய்த ஒவ்வொரு செயலிலும் அறிவியல், பல நன்மை கள் காணப்படுகின்றன.

பண்டைய வரலாறு அறிவோம் மூட நம்பிக்கைகளை ஒதுக்கு வோம்.

– அர்ச்சனா

One Comment

Leave a Reply

%d bloggers like this: