Monday, March 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களின் காம வேட்கையை அதிகரிக்க

பெண்களின் காம வேட்கையை அதிகரிக்க 

உங்களுடைய காதல் முயற்சிகள், துணைவியாரை திருப்திப்படுத்தா மல் போவது என்பது சற்றே அசௌ கரியமான விஷயமாகும். இந்த வ கையில் உங்களுடைய துணைவி யை திருப்திப்படுத்த மேலும் சில முயற்சிகளை செய்வது நல்லது. பெண்களின் லிபிடோ காரணிகளின் எண்ணிக்கைகளே அவர்க ளுடைய காம வேட்கையை அதிகரிக்க உதவுகின்றன. நீங்களோ அல்லது உங்களுடைய துணைவியாரோ செக்ஸ் வாழ்க்கையில்

திருப்தியடையவில்லையெனி ல், பிரச்சனைகளுக்கு விதை விதைக்கிறீர்கள் என்று அர்த் தம்.

இப்பொழுதெல்லாம் நீதிமன்ற ங்களுக்கு வரும் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை யைப் பார்த்தால் உங்களுக்கு தலை சுற் றி விடும். நீங்க ‘அதுல’ ஸ்ட்ராங்கா இருக்கணுமா? அப்படின் னா இந்த உணவுகளை சாப்பிடுங்க… தாம்பத்ய வாழ்க்கையில் திருப்தி ஏற்ப டவில்லை என்பதும் இதற்கான முக் கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. மேலும், பெண்களிடம் லிபிடோ என்ற காம உணர்வு குறைவதன் காரணமாக, அவளுடைய ஆண் துணையாக இருப் பவருக்கும் தாம்பத்ய வாழ்க்கையில் திருப்தி கிடைப்ப தில்லை. இதனால் அவர்களுக்கிடையிலான உறவுகள் பாதிக்கப் படுவதால், நிலைத்தன்மை நீடிப்பதில்லை. எனவே, உங்களிடை யேயான உறவு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் துணைவியாரின் வேட்கையை அதிகப் படுத்துவது நல்ல வழிமுறையாகும்.

மார்கெட்டுகள் மற்றும் சமையலறைகளில் காணப் படும் ஆரோ க்கியமான உண வுகளில் ஒன்றாக இது உள்ள து. இந்த கீரை வகையில் கா ணப்படும் ஆன்ட்ரோஸ்டெ ரோன் என்ற தாது, தாம்பத்ய உறவை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் தூண்டக் கூடிய தாகும். மணமற்ற ஹார்மோனாகிய இது பாலுணர்வுக்கான தூ ண்டுதலை மிகவும் திறனும் செய்யும்

பெண்களுக்கு மிகவும் அவசி யமான தாதுக்களில் ஒன்றா க போலிக் அமிலம் உள்ளது. உடல் மற்றும் வலிமையைப் பொறுத்த அளவில் ஆண்க ளை விட பலவீனமானவர்க ளாக பெண்கள் இருப்பதால், அவர்ளுடைய உடலை பலமாகவும் மற்றும் திறனுடனும் வைத் திருக்க போலிக் அமிலம் உதவுகிறது. இந்த உணவில் பொட்டாசி யமும், வைட்டமின் பி6 சத்தும் நிறைந்துள்ளன

பெண்களின் காம உணர்வைத் தூ ண்டக்கூடிய மற்றுமொரு இயற் கை உணவாக சிப்பி உணவு உள்ள து. இதிலுள்ள துத்தநாக தாதுப் பொருள், பெண்களின் காம உணர் வைத் தூண்டும் ஹார்மோன்களுடன் தொடர்பு படுத்தப்பட்டு ள்ளது. மேலும், ஆண்களு டைய விந்தணுக்களின் எண் ணிக்கையும்கூட சிப்பி உண வைச் சாப்பிடுவதால் அதிகரி க்கும்.

அனைத்து வகையான மனித ர்களுக்கு ஏற்ற சத்தான உண வாக முட்டை உள்ளது. முட் டையில் B5 மற்றும் B6 ஆகிய வைட்டமின்கள் உள்ளதால், ஹார்மோன்களின் சமநிலை யை எளிதில் அடைய முடிகிற து. இதன் காரணமாக பெண்க ளுடைய காம உணர்வும் அதிகரி க்கிறது

1. மகிழ்ச்சி அதிகரிக்கிறது. 2. சுய -மதிப்பு கூடுகிறது 3. துணை யுடனான மண வாழ்க்கையின் முன்னேற்றம் 4. உங்களுடைய துணையின் மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை உறுதிப்படு த்த முடியும் 5. வீடு மற்றும் பணி வாழ்க்கையினிடையே சமநிலையை ஏற்படுத்த முடி யும்.

– கமல் கணேஷ்

Leave a Reply

%d bloggers like this: