Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சமையல் குறிப்பு – சிக்க‍ன் வெங்காய பக்கோடா (அதுவும் 10 நிமிடத்தில் . . .)

மையல் குறிப்பு – சிக்க‍ன் வெங்காய பக்கோடா (அதுவும் 10 நிமிடத்தில் . . .)

தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் – 200 கிராம் (சிறு துண்டுகளாக்கப்பட் டது)
வெங்காயம் – 2 (நீளமாக நறுக்கி யது)
பச்சை மிளகாய் – 4 (பொடியாக நறுக் கியது)
கொத்தமல்லி-சிறிது(நறுக்கியது)
கடலை மாவு – 1 கப்
கபாப் மசாலா – 1 டீஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையா

அளவு 

எண்ணெய் – 3 கப்
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, உப்பு, கபாப் மசாலா மற்று ம் 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் பச்சை மிளகா ய், சோம்பு மற்றும் கொத்த மல்லி சேர்த்து கலந்து கொ ள்ளவும் பின்பு அதில் சிக்கன் துண்டுகள் மற்றும் வெங்கா யத்தை சேர்த்து பிரட்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரட்டி வைத் துள்ள கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து எண்ணெயி ல் உதித்து விட்டு, தீயில் குறைவில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சிக்கன் வெங்காய பக்கோடா ரெடி!!!
– ராகவி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: