Wednesday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் குழந்தைக்கு கட்டைவிரலை சப்பும் அல்ல‍து உறிஞ்சும் பழக்க‍ம் இருக்கிறதா?

உங்கள் குழந்தைக்கு கட்டைவிரலை சப்பும் அல்ல‍து உறிஞ்சும் பழக்க‍ம் இருக்கிறதா?

கட்டைவிரலை உறிஞ்சும் பழ க்கம் கொண்ட குழந்தைகளுக்கு மனதில் ஒருவித பயம், தனிமை யில் இருக்கிறோம் என்கின்ற செ யல்பாடுகளின் காரணமாகவே குழந்தைகள் கட்டை விரலை உறிஞ்சுகின்றனர். அதிகமான இ ளம் குழந்தைகள் கட்டை விரலை உறிஞ்சுவதால் பசி உணர்வி லிருந்து விடுபடுவதற்கான வழியாக

கருதுகின்றனர்..

கட்டை விரலை உறிஞ்சும் அதிக குழந்தைகள் உணவில் கவனம் செலுத்துவதில்லை.. இத னால் குழந்தைகளுக்கு எடை குறைவா கவே உள்ளது.. இது குழந்தைகளுக்கான ஒரு ஆறுத ல் நடவடிக்கை மட்டுமே. இதை குழந்தைகள் வழக்கமாக கடைபிடிக்க அனுமதிக்ககூடாது.. குழந்தைகளின் விரல் உறிஞ்சும் பழக்கதா ல் பெற்றோர்கள் எப்படி நிறுத்துவது என கவலை படுகின்றனர்.

நான்கு வயது வரை குழந்தைகள் கட் டை விரலை உறிஞ்சுவது பிரச்சனை யில்லை அதற்கு மேல் குழந்தைகள் விரல் உறிஞ்சி னால் பற்களில் பிரச்ச னைகளை ஏற்படுத்தும். நான்கு மற் றும் ஐந்து வயதிலிருந்து கட்டை விர லை உறிஞ்சும் பழக்கம் தொடர்ந்தா ல் பற்களில் வெடிப்பு ஏற்பட்டு அதுவே தீவிர பிரச்சனையாக மாறும்.

குறிப்பிட்ட வயதிற்கு மேலாகியு ம் இந்த பிரச்சனை தொடர்வதா ல் பற்கள் நெருக்கமாக மற்றும் வளைந்து ஏதேனும் பொருட்க ளை கடிப்பதிலும் பிரச்சனைக ளை ஏற்படுத்தும். குழந்தைகள் பேசுவதில் பிரச்சனை உருவாக லாம். அல்லது ஏதேனும் விழுங்கு வதிலும் பிரச்சனை ஏற்படக் கூடலாம்.  முன் பற்கள் புடைப்பு மற் றும் இடப்பெயர்ச்சி ஏற்படும்.

பற்களின் வடிவக்கேடு குழந்தையி ன் முகதோற்றம் பாதிக்கும். மேலும் உணர்ச்சிகரமான சிக்கல்களை ஏற் படுத்தும். பெரும்பாலான குழந்தை களின் இந்த நடவடிக்கை தங்கள் புகுமுக பள்ளி ஆண்டுகளில் இது ஒப்பீட்டளவில் பாதிப்பை விளைவிக்காது. கு ழந்தைகள் வாயில் கட்டை விரலை வைக்கும் போது கிருமிகள் வாய்வழியாக வயி ற்றுக்குள் நுழைந்துவிடும் என்பதை அவர்களுக்கு தெரிவியுங் கள்.

உங்கள் குழந்தைகள் கட்டை விரலை சப்பும் பழக்கத்தை விடவில்லை எனி ல் உங்கள் குழந்தையின் மீது கூடுதல் கவனம் செலுத்தி கவனிக்க வேண்டு ம். ஆரோக்கியமாக குழந்தைகள் இரு க்க மன அழுத்தம் ஏதேனும் இருப்பின் அதை சரிசெய்ய வேண்டும். மேலும் உங்கள் குழந்தையின் குறிக்கோள்க ளை முன்னேற்றங் களை பாராட்டுங் கள் அவர்களுக்கு ஏதேனும் வெகுமதி அளித்து பாராட்டு தெரிவிப்பின் குழந் தையின் மனநிலை மாறுபடும். மருத் துவரிடம் சென்று பல்லுக்கு கிளிப் ஒன்று வாங்கி மருத்துவரின் ஆலோசனையுடன் மாட்டிவிடுங்கள்.

தினகரனில் இருந்து . . .

Leave a Reply