Sunday, June 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உண்மையான ஆண்மகனுக்கு இருக்க‍ வேண்டிய அஷ்ட (8) குணங்கள்

உண்மையான ஆண்மகனுக்கு இருக்க‍ வேண்டிய அஷ்ட (8) குணங்கள்

ஆண்மையுடனும், அழகாகவும் இருக் கும் ஆண்களைத் தான் உண்மையான ஆண்பிள்ளை என்று நாம் சொல்லு வோமா? இல்லை. தன்னுடைய வாழ் நாளில் பின்பற்றும் சில குறிப்பிட்ட குணங்களால் தான் உண்மையான ஆண்மகன் என்பவன் உருவாக்கப்படு கிறான். அவன் வெளிப்புறத் தோற்றத் தை மட்டும் கொண்டு உருவாக்கப்படு வதில்லை, அவனுக்குள் இருக்கும் மனிதனைக் கொண்டு உருவாக்கப்படு கிறான். எனவே, உண்மையான ஆண் மகன்களிடம் இருக்க வேண்டிய அந்த குணங்களைப் பற்றி தெரி ந்து கொள்வதில் உங்களுக்கு

ம் ஆர்வம் உள்ளதல்லவா?!

வலிமையானவன்

முகத்திற்கு நேராக வீசப்படும் எதிர் மறை விமர்சனங்களால் சஞ்சலம் அடையாமல் இருப்பவன் தான் உண் மையான ஆண் மகன் ஆவான். அவன் மோசமான சூழல்களைக் கண்டு அழ மாட்டான், அவற்றை எதிர்கொள்ளக் கற்றுக் கொள்வான். மேலும் சூழல்க ளை அவன் ஒரு போதும் குறை சொல் லமாட்டான், சாதாரண காய்ச்சலுக்கு மருத்துவரை நோக்கி ஓடவும் செய்ய மாட்டான் இவன். செயல் மற்றும் வார் த்தைகளுக்குப் பொறுப்பாக இவன் நட ந்து கொள்வான். உலகையே வெல்லத் தயாராக இருக்கும் வகையில் இந்த ஆண்மகன் தன்னைத் தயார் செய்து கொள்வான்.

கவனம் மிக்கவன்

முக்கியமானவை மற்றும் தேவையற் றவைகளுக்கு இடையிலான வித்தி யாசங்களை கண்டு கொள்ளும் மனி தனாக இருக்கும் ஆண்மகன், பயனில் லாத செயல்களைச் செய்வதில்லை. அவனுடைய உண்மையான குறிக் கோள்களை அடைய உதவும் வகையி லும், உடல் மற்றும் மனதை நிலை நிறுத்தவும் கூடியவற்றையே பொழுது போக்குகளாகக் கொண்டிருப்பவன் உண்மையான ஆண்மகன். வலிமை, குடும்பம் மற்றும் பணத்தின் மீது கவனமாக இருக்கும் இவன், செக்ஸை நோக்கி தன்னுடைய கவனத்தை திருப்ப மாட்டான்.

குடும்பத்தின் முக்கியத்துவத் தை உணர்ந்தவன்

உண்மையான ஆண்மகன் தன் னுடைய குடும்பத்தின் முதுகெ லும்பாக இருப்பான், தன்னுடை ய குடும்பத்தை உறுதியானதாக வும் மற்றும் முன்னோர்களுடை ய பாரம்பரியத்தையும், பொறுப்பையும் பின்பற்றும் வகையிலும் காத்து வருவான். தன்னுடைய குழந்தைகளை மிக வும் விரும்பவு ம், அவர்களிடம் ஒழுக்கத்தை கொண்டு வரவும் முழுமையான முயற்சிகளை அவ ன் செய்வான். குடும்பத்தின் வே லையாக அல்லது நிறுவனத்தின் வேலை என எதுவாக இருந்தாலு ம் பொறுப்புள்ளவனாக நடந்து கொள்வான்.

முன்மாதிரியாக இருக்க முனைபவன்

உண்மையான ஆண்மகன் தன்னை யும், பிறரையும் மதிப்பவனாக இருப் பான்; அவன் ஒழுக்கத்தைப் பின் பற்றி, மீறாமல் நடந்து கொள்வான். தன்னுடைய நேரத்தைத் திறமையு டன் பயன்படுத்தி, நல்ல பலன்களை ப் பெறுவான். உண்மையான ஆண் மகனின் செயல்பாடுகள் மற்றவர்களுக்கு ஊக்கம் தருபவையாக இருக்கும். சவால்களை எதிர்கொள்ளும் ஆண்மகன் அதனை எப்பாடுபட்டாவது நிறைவேற்றிக் காட்டுவான்.

அரட்டை தேவையில்லை

உண்மையான மனிதன் தன்னுடை ய பேச்சை எங்கு பயன்படுத்த வே ண்டும் என்று தெரிந்து வைத்திருப் பான். தனக்குத் தெரியாத விஷயங் களைப் பற்றி அவன் ஒரு போதும் பேசுவதில்லை மற்றும் தெரியாத மனிதர்களிடமும் அவன் பேசுவதி ல்லை. பெண்களைப்போல மற்ற வர்களிடம் புறம் பேசவும் அவன் விரும்புவதில்லை. தேவைக்கேற் ப சரியான வார்த்தைகளை மட்டு மே அவன் உதிர் ப்பான்.
 
ஒரு சொல், ஒரே செயல்

உண்மையான ஆண்மகனுக் கு அவன் சொல்லும் ஒவ்வொ ரு வார்த்தையும் மிகவும் முக் கியமானது. அவன் தன்னுடை ய உறுதிமொழிகளைக் காப் பாற்றுவான், காப்பாற்ற முடி யாத உறுதிமொழிகளை அவ ன் கொடுப்பதில்லை. மேலும், அவன் சொன்ன சொல்லை ஒருமுறைகூட மீற மாட்டான், ஏனெ னில் வார்த்தைகளின் வலிமையை நன்றாக உணர்ந்தவன் இவன் .

தன்னுடைய வாழ்க்கையை தானே உருவாக்குதல்

உண்மையான ஆண்மகன் அதிர்ஷ் டத்தை நம்பியிருப்பதில்லை, நல்ல நேரம் கதவைத் தட்டும் என்று காத்திருப்பதும் இல்லை. சூழ்நிலை களை நன்கு ஆராய்ந்து, திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் தன்னுடை ய குறிக்கோள்களை நிறைவேற்றி க் கொள்ளத் தெரிந்தவன் தான் உ ண்மையான ஆண்மகன். குருட்டு அதிர்ஷ்டத்தின் மேல் நம்பி க்கை வைக்காமல், தன்னுடைய வெற்றியை தானே உருவாக்கும் தன்னம்பிக்கை மிக்கவன் உண் மையான ஆண்மகன்.

பெண்களைப் போல பார்க்க மாட் டான்

பெண்களைப் போல தோற்றமளி க்கும் நீளமான முடி மற்றும் கை விரல் அலங்காரங்களை அவன் கண்டு கொள்வதில்லை. மார் பில் உள்ள முடியை ஷேவ் செய்யலாம் என்றாலும் கூட அவன் அவ்வாறு செய்வதில்லை. அவனுக்குத் தே வையான சுகாதாரத் தேவைகளை பெண்கள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அவன் உணர்ந்திருப்பான்.

– நஃபியா கரீம்

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: