Sunday, February 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உடலுறவு முடிந்ததும் பிறப்புறுப்பைச் சுத்தம் செய்யும் பெண்களுக்கு கருத்தடை ஏற்படும் – அதிர்ச்சித் தகவல்

உடலுறவு முடிந்ததும் பிறப்புறுப்பைச் சுத்தம் செய்யும் பெண்களு க்கு கருத்தடை ஏற்படும் – அதிர்ச்சித் தகவல்

கர்ப்பம் தரிக்க சரியான வயது என்ன ?:

கர்ப்பம் தரிப்பதற்கு, பெண்க ளுக்கு உடல்ரீதியாக மிக ஏ துவான வயது 22- 26.இதற்கு விதிவிலக்குகளும் உண்டு .

இந்த வயதுகளில் இல்லை எனறால் குழந்தை பிறக்காதா? அப்ப டி இல்லை. இந்த வயதுக்கு

ப்புறம் வயது அதிகரிக்க அதிக ரிக்க கர்ப்பமாகும் வாய்ப்பு குறை ந்து கொண்டே போகும்.

சில புள்ளி விவரங்கள்:

30 வயதி ல், 75% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள், 91% நான்கு ஆண்டுகளில் கர்ப்ப மடைந்து விடுவார்கள்.

35 வயதில், 66% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள், 84 % நான்கு ஆண்டுகளில் கர்ப்ப மடைந்து விடுவார்கள். 40 வயதி ல், 44% பெண்கள் ஒரு வருடத் தில் கர்ப்பமாவார்கள், 64% நான்கு ஆண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள்.

ஆண்களின் வயது கர்ப்பத் துக்கு முக்கியம் இல்லை யா ?:

இதுவும் ஓரளவுக்கு முக்கி யமே, ஆனால் பெண்ணின் வயது அளவுக்கு முக்கிய மானது அல்ல. இதற்குக் காரணம், பெண்கள் பிறக் கும்போதே, அவர்களுக்கு கருமுட்டையின் எண்ணிக்கையும் ஆரோக்கியமும் நிர்ணயிக்க ப்படுகின்றன.

இந்தக் கருமுட்டை கள் வயதாக வயதா க, எண்ணிக்கையி லும் ஆரோக்கியத்தி லும் தரம் குறைந்து போய் விடும். ஆனா ல் ஆண்களைப் பொ றுத்த வரை, அவர்க ளுக்கு விந்துக்கள் தினம் உருவாகும். ஆண்களுக்கும் விந்து உற்பத்தி மற்றும் ஆ ரோக்கியம் வயதாக, ஆக, குறையும்.

ஆண்கள் பற்றிய புள்ளி விவரம்:

20–39 வயதில், 90% ஆண்க ளுக்கு ஆரோக்கியமான விந்து உற்பத்தியாகும். 40–69 வயதில், 50% ஆண்களு க்கு ஆரோக்கியமான விந்து உற்பத்தியாகும்.

80 வயதிற்கு மேல், 10% ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்து உற்பத்தியாகும்.

கருமுட்டை உற்பத்தியாகும் காலம்:

பெண் வயதுக்கு வந்த பின், சராசரியாக இருபதெட்டு நாட்களுக்கு ஒரு முறை அந்த முட்டை கள் வளர்ச்சி பெற்று பால்லோபியன் குழாய் (Fallopian tube) வழி யாய் கீழிறங்கும். இதனை முட்டை வெளியீடு என்று அழைப்பார் கள், ஆங்கிலத்தில் இதற்கு ஓவுலஷன் (ovulation) என்று பெயர்.

கர்ப்பம் தரிக்க ஏதுவான நாட்கள் எவை :

எந்த நாட்களில் நீங்கள் உடலுறவில் ஈடுபடுகிறீர்கள் என்பது தான் இதற்கு முக்கியம். கரு முட்டை, கருப்பையில் இருந்து வெளிவந்து, 18- 24 மணி நேர த்துக்குள் ஆணின் விந்துவை சேர வே ண்டும். அதனால் இந்த கால கட்டத்தில் உங்கள் பால்லோபியன் குழாய்களில் (Fallopian tube) விந்து இருக்கவேண்டும். ஆணின்விந்து (sperm)சராசரியா க 3–5 நாட்கள்வரை பெண் ணின் பெண்ணு றுப்பில் உயிரோடு இருக்கும்.

உடலுறவு கொள்ள சரியான கால கட்டம் எது?:

உங்கள் முட்டை வெளி வரு ம்போது, அதாவது ஒவுலஷ ன் (Ovul ation) நடக்கும் போ து, அத ற்கு இரண்டு நாட்கள் முன்னாலும், இரண்டு நாட்கள் பின்னாலும், உடலுறவு கொள்வ து மிகுந்த பயனளிக்கும். முட்டை வெளியீடு (Ovulation) காலம் நடக்கிறது என்று எப்படி தெ ரிந்து கொள்வது? இந்த நாட் களில் உடலில் பல மாற்றங் கள் நடக்கும். அவற்றை கவ னித்து உங்களுக்கு இந்த நிக ழ்வு நடக்கிறது என்று அறிந் து கொள்ளலாம்.

1. உங்கள் பெண்ணுருப்பிலி ருந்து வரும் திரவம் (Cervical mucus ) மிகவும் வழவழப்பாகவும், ஈரமானதாகவும் ஆகி விடும்.

2. மேலும், உங்கள் மார்பகங்கள் மென்மையாக ஆகும். வயிறு பிடிக்கும் (belly cramps), காம வேட்கை அதிகரித்தல், ரத்தச் சொட்டுக்கறை (spotting), உங்கள் கணவருக்கு அருகிலே யே இருக்கத் தோன்றும்.

3. முட்டை கருப்பையில் இருந் து வெளி வந்தததும் உங்கள் உடல் வெப்பம் 0.4°F – 0.8°F அதிகமாகும். நீங்கள் டிஜிட்டல் தெர்மா மீட்டர் (Digital Therm ometer) ஒன்றை கடையிலிரு ந்து வாங்கி வந்து, உங்கள் உடல் வெப்பத்தை பட்டியல் போட்டு, இந்த கால த்தை கண்டு பிடிக்கலாம். இதற்கான பட்டியல் மாதிரி களை இப்போது இணையங்களிலே யே தருகிறார்கள். இதன் மாதி ரியை நீங்கள் இங்கே டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

4. உங்களுக்கு மாத விலக்கு ரொம்ப சீராகவும், சரியாக 28 நாட் களுக்கு ஒரு முறையும் நடந்தால், உங்கள் மு ட்டை வெளியீடு (Ovulation) நாள் சரி யாக 14 ஆம் நாள் நடக்கும். உங்களு க்கு மாதவிலக்கு சீராக வரவில்லை என்று சொன்னால், முட்டை வெளியீ டு நாள் என்பது, உங்கள் மாத விலக் கு ஆரம்பிக்கும் நாளிலிருந்து சரியா க 14 நாட்கள் முன்னால் நடக்கும்.உதாரணமாக, உங் கள் மாதவிலக்கு சுழற்சி 31 நாட்கள் என்றால், உங்கள் முட்டை வெளியீடு நாள் 31 -14=17.17ஆம் நாள்  தான் உங்கள் முட் டை வெளியீட்டு நாள். இது தவிர ovulation testing kits போன்ற பொ ருட்கள் இப்போ தெல்லாம் புழக்கத்தில் உள்ளன. அவை உங்கள் சிறு நீரில் உள்ள ஹார்மோன் அளவைக் கொண்டு உங்கள் முட் டை வெளியீட்டு நேரத்தை சரியாக சொல்லி விடும்.

கர்ப்பமடைய முயற்சி செய்யும் போது எதை எதை தவிர்க்க வே ண்டும்?:

உடலுறவின்போது நீங்கள், எண்ணெய், எச்சில், ஜெல் போன்றவை பயன்படுதினால், அவற்றை நிறுத்தி விடுங்கள். ஏனென்றால் இவை விந்துவு க்கு ஆபத்து விளைவிக்கும். குழ ந்தைகளுக்கான எண்ணெய் (baby oil) தான் ஓரளவு ஆபத்து இல்லாதது. முடிந்தவரை எந்தவி தமான லூப்ரிகன்ட் (Lubricant) பொருட்களை உபயோகிக்கா மல் இருப்பதே நல்லது.

பல பெண்கள் உடலுறவு முடிந்ததும் தங்கள் பெண்குறியை சுத்த ம் செய்ய பல திரவங்களையும், தண்ணீரையும் உள்ளே பீய்ச்சி அடிக்கிறார்கள். இ தை Vaginal Douche என்று ஆங்கில த்தில் என்று சொல்லுவார்கள். நீங்க ள் கருப்பிடிக்க நிற்கும் கட்டத்தில் இ தனை கண்டிப்பாக தவிர்க்க வேண் டும். இத்திரவங்கள் விந்து வைக் கொல்வதுடன், பெண்ணுறுப்பில் உள்ள திரவங்களின் தன்மையையும் மாற்றி கர்ப்பமடைய விடாமல் தடு க்கும்.

– மரு. வாசுகி ராமச்சந்திரன்

3 Comments

Leave a Reply

%d bloggers like this: